பெருநாவல், ஜம்பு மரம் மருத்துவ பயன் - perunaaval jambu maram - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, November 19, 2015

பெருநாவல், ஜம்பு மரம் மருத்துவ பயன் - perunaaval jambu maram

பெருநாவல் அல்லது  ஜம்பு மரம்  மருத்துவ பயன்

பெருநாவல் மரம், பெருநாவல் இலை, பெருநாவல் மருத்துவ பயன், பெருநாவல் பழம் மருத்துவ பயன்கள், perunaval, jambu maram, rose apple in tamil, kulop jamun, rajajampu, maruthuva payan, naval maram, sakkari noi mooligai, sugar mooligai, arukatham, arugatham, navval, nampu, sattu valam, sampal, karunaval, kodi naval, koti naval.
பெருநாவல் மரம், பெருநாவல் இலை, பெருநாவல் மருத்துவ பயன், பெருநாவல் பழம் மருத்துவ பயன்கள், perunaval, jambu maram, rose apple in tamil, kulop jamun, rajajampu, maruthuva payan, naval maram, sakkari noi mooligai, sugar mooligai, arukatham, arugatham, navval, nampu, sattu valam, sampal, karunaval, kodi naval, koti naval.
பெருநாவல் அல்லது  ஜம்பு மரம்

பெருநாவல் மர அமைப்பு

பெருநாவல், ஜம்பு மரம், ரோஸ் ஆப்பிள், குலாப், ஜாமுன், ராஜஜம்பு, அருகதம், நவ்வல், நம்பு,  சாட்டுவலம், சாம்பல் ஆகியவை நாவலுக்கான வேறு பெயர்கள். கருநாவல், கொடி நாவல், ஜம்பு நாவல் என நாவல் மரவகைகள் உள்ளன பெருநாவல் இலைகள், மரத்தில் செதில் போல் காணப்படும் பட்டை, கனிகள் மற்றும் விதைகள்  மருத்துவ தன்மை நிறைந்து காணப்படுகிறது.

பெருநாவல் இலை

விதைகள் சீதபேதி, வயிற்று போக்கினை குணப்படுத்துகிறது. இலைகள் மருந்தாக கொடுக்கும் போது தசை இருக்கத்தை ஏற்படுத்தி இரத்த போக்கினை நிறுத்துகிறது.

பெருநாவல் பழங்கள்

 பெருநாவல் பழங்கள் கல்லீரல் நோய் நீக்கும்.இப்பழங்களின் விதைகளை சக்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர இரத்ததில் சக்கரையின் அளவை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது.

பெருநாவல், ஜம்பு மரம் வரலாறு

திருச்சியிலுள்ள திருவானைக் காவல் அக்காலத்தில் ஜம்பு மரங்கள் நிறைந்த பெரும் காடாக இருந்திருக்கிறது. சிவபெருமானின் ஆணைப்படி ஜம்பு மகரிஷி காவேரி ஆற்றங்கரையில் (இப்போது ஆலயம் இருக்குமிடம்) அமர்ந்து தவம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாவல் பழம் தண்ணீரில் மிதந்து வந்து அவர் பாதத்தில் படுகிறது.
 
அதனை அவர் எடுத்து சாப்பிட்டுக் கொட்டையை உண்டதாகவும், அதனால் அவர் சிரசில் மரம் முளைத்ததாகவும் கூறப்படுகிறது. ஜம்பு மகரிஷி இங்கே தவமிருந்து மரமாகி விட்டிருக்கிறார். இறைவனின் பின்புறப் பிராகாரத்தில் இந்த வெண் நாவல் மரம் இன்றும் இருக்கிறது. தினமும் ஒவ்வொரு பழம் பழுத்து இறைவனின் மேல் விழுகிறது. ஜம்பு மகரிஷி இறைவனை நோக்கித் தவமிருந்து இடம் என்பதால், இறைவனுக்கு ஜம்புகேசுவரர் என்ற பெயரும் உண்டு

Owshadham 
ஒளசதம்

  1. ஊர் பன்றி கறி மருத்துவ பயன் 
  2. மருத்துவம் பார்க்க உகந்த நாள் 
  3. சித்த மருத்துவம் செய்யும் முறை 
  4. பட்டினத்தார் பாடல் வரிகள் 
  5. தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு முறை