நிலக் கடம்பு மூலிகை
ஆங்கில பெயர் : Asarabacca, Asara, Asarabácara, Snakeroot, Wild Ginger, Wild Nard
தாவரவியல் பெயர் : Asarum europaeum,
தமிழ் பெயர்கள் : நிலக்கடம்பு, மிட்டிருக்கன் செவி, நிலக் கடம்பு, எழுத்தாணி பூண்டு
மார்பக வளர்ச்சி
நிலக்கடம்பு, நிலக் கடம்பு மூலிகை பயன்கள் நிலக்கடம்பு மருத்து குறிப்பு, பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு நிலக கடம்பு மருத்துவம், நிலக் கடம்பு, நிலகடம்பு, நில கடம்பு மூலிகை மருத்துவ பயன்கள்,nilakkadampu, nilakkatambu, nilakkadampu, nelakkatampu, nelakkadampu, nelakkatambu, nelakkadambu mooligai maruthuva payankal marbaga valarchi, marbagam, marpagam, marbakam, marpakam in english, in tamil, mooligai patam, mooligai padam, moolikai padam, mooligai padangal
மார்பக வளர்ச்சி அற்ற பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களின்
மீது தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும்.
மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை எடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று
வணங்கிக் கொள்ள வேண்டும்.
அந்த ஞாயிற்றுக் கிழமையில் இருந்து மூன்றாவது
ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து
தாயத்துத்தில் அடைத்து, அந்த தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி
அடையாத பாகங்கள் வளர்ச்சி பெற்று உடல் மிக அழகாக ஆகும் என்கிறார் தேரையர்.
நிலக்கடம்பு மருத்துவ பயன்கள்
மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சு பிடிப்பு, மூச்சுக்குழாய் ஆஸ்த்துமா, நிமோனியா, நெஞ்சு வலி, ஒற்றைத் தலைவலி, கல்லீரல் நோய், நீர்ப்போக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன் படுத்தப்படுகிறது.மார்பக வளர்ச்சி பெற சித்த மருத்துவம்
Marpaga valarchi pera siddha maruthuvam