அதிமதுரம் மருத்துவ பயன்கள் - Athimathuram maruthuva payankal - ஔசதம் - OWSHADHAM -->

Friday, July 24, 2015

அதிமதுரம் மருத்துவ பயன்கள் - Athimathuram maruthuva payankal

அதிமதுரம்



athiamthuram, athi mathuram, kundumani, gundumani sedi, athimathuram moolagai, athimathuram podi, athimathuram powder, segappu gundumani, patchi gundumani, karupu gundumani, vellai gundumani, அதி மதுரம், குண்டுமணி குண்டுமனி, குண்டுமனி, குண்டுமணி, குன்றின் மணி, குண்றின்மணி, குண்றின் மணி, அதிமதுர மூலிகை, அதிமதுரம் பொடி, சிகப்பு குன்றின் மணி, வெள்ளை குன்றின் மணி, பச்சை குன்றின் மணி,
அதிமதுரம் செடி

athiamthuram, athi mathuram, kundumani, gundumani sedi, athimathuram moolagai, athimathuram podi, athimathuram powder, segappu gundumani, patchi gundumani, karupu gundumani, vellai gundumani, அதி மதுரம், குண்டுமணி குண்டுமனி, குண்டுமனி, குண்டுமணி, குன்றின் மணி, குண்றின்மணி, குண்றின் மணி, அதிமதுர மூலிகை, அதிமதுரம் பொடி, சிகப்பு குன்றின் மணி, வெள்ளை குன்றின் மணி, பச்சை குன்றின் மணி,
அதிமதுரம் வேர்


தமிழ் பெயர் :  அதிமதுரம்
தாவரவியல் பெயர் : Glycyrrhiza glabra
ஆங்கில பெயர் : liquorice
  
            மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம். மருத்துவப் பயனாகும் தண்டு உலர்ந்த நிலையில் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். சளி இருமல் ஆகியவற்றுக்கான மருந்தாகப் பயன்படுகிறது. புண்ணழுகல் ஆற்றுதல் சளியகற்றுதல், வெப்பகற்றல், எரிச்சலூட்டல், குருதிப்போக்கு அடக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.



1.    1 கிராம் அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டைக் கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

2.    அதிமதுரமப் பொடி, சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி  நிற்கும். அக உறுப்பகளில் புண் ஆறும்.
3.    அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமனளவு எடுத்து எலுமிச்சைச் சாற்றில் அரைத்து 1 கிராம் அளவில் மாத்திரையாக்கி வைத்துக் கொண்டு காலை மாலை 2 மாத்திரை பாலில் கொடுத்து வர மஞ்சள்காமாலை தீரும்.

4.    அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 50 கிராம், கொடிவேலி வேர்ப்பட்டை 25 கிராம் இவற்றைப் பொடித்துக் கலந்து வைத்துக் கொண்டு காலை மாலை 1 கிராம் வீதம் தேனில் சாப்பிட்டுவர தலைவலி, ஒற்றைத் தலைவலி, திராத மண்டையிடி ஆகியவை தீரும். கண்கள் ஒளிபெறும்.



keywords : athiamthuram, athi mathuram, kundumani, gundumani sedi, athimathuram moolagai, athimathuram podi, athimathuram powder, segappu gundumani, patchi gundumani, karupu gundumani, vellai gundumani, அதி மதுரம், குண்டுமணி குண்டுமனி, குண்டுமனி, குண்டுமணி, குன்றின் மணி, குண்றின்மணி, குண்றின் மணி, அதிமதுர மூலிகை, அதிமதுரம் பொடி, சிகப்பு குன்றின் மணி, வெள்ளை குன்றின் மணி, பச்சை குன்றின் மணி,