ருத்ராட்சம் மருத்துவ பயன் - Ruthratcham maruthuva payan - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, May 13, 2015

ருத்ராட்சம் மருத்துவ பயன் - Ruthratcham maruthuva payan

ருத்ராட்சம் மருத்துவ பயன் - Ruthratcham maruthuva payan




ருத்ராட்சம் கொட்டை மருத்துவ குணம் வயிற்றில் நீரில் சிறிது மஞ்சள் சிறு துளையிட்டு வியாதிகள், இருமல், வாந்தி
ருத்ராட்சம் - Ruthratcham


                 ருத்ராட்சம் கொட்டையை கடவுளுக்கு இணையாக எண்ணி அனிந்து கொள்வதுண்டு. இதில் முக்கிய மருத்துவ குணமும் உண்டு.

                   ஒரு முழு ருத்ராட்ச கொட்டையை எடுத்து 200 மில்லி சுத்தமான குடி நீரில் எட்டு மணி நேரம் நன்கு ஊர விட்டு பின் மறு நாள் அதிகாலை எழுந்து பல் துலக்கி உணவேதும் அருந்தாமல் வெறும் வயிற்றில் ருத்ராட்ச கொட்டை ஊர விட்ட நீரில் சிறிது மஞ்சள் சேர்த்து ஒன்பது நாள் குடிக்க வேண்டும்.

                  இவ்வாறு செய்தால் உடல் சூடு சம்பந்தமான வியாதிகள், இருமல், வாந்தி முதலியன நீங்கி உடல் குளிர்ச்சியடையும்.


குறிப்பு:-

              உடலில் அணிந்துள்ள அல்லது ஏற்கனவே அணிந்த ருத்ராட்சத்தை பயன் படுத்த கூடாது. புதிதாக உள்ளதை மட்டும் ஒரு சிறு துளையிட்டு மருத்துவ முறையில் பயன்படுத்த வேண்டும்.