தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை - Thavasi murungai, saniyasi murungai - ஔசதம் - OWSHADHAM -->

Monday, April 27, 2015

தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை - Thavasi murungai, saniyasi murungai



தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை - thavasi murungai, saniyasi murungai

 

தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை - thavasi murungai, saniyasi murungai, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் காணப்படுகிறது. பீனிசம், சளி, இரைப்பிருமல், பொடி இருமல் அகியவை தீரும். சளி, இருமல் ஆகியவை தீரும், அடிப்பட்ட வீக்கம் காயங்களுக்கு, இலையை வதக்கிக் கட்டிய உடன் வேதனை குறைந்து குணமாகும். tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்

தவசி முருங்கை, சன்னியாசி முருங்கை


          எறத்தாழ வட்ட வடிவமான சிறுகாம்புடைய முழுமையான இலைகளை எதிரடுக்கில் கொண்ட சிறு செடி. கொத்தான மலர்களைப் பெற்றிருக்கும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் காணப்படுகிறது. செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது. கோழையகற்றும் குணமுடையது.


மருத்துவ பயன்கள்

         இலைசாற்றை 15 மி.லி காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இரைப்பிருமல், பொடி இருமல் அகியவை தீரும். செடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப் பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.



         அடிப்பட்ட வீக்கம் காயங்களுக்கு, இலையை வதக்கிக் கட்டிய உடன் வேதனை குறைந்து குணமாகும்.