முகம் பள பளப்பாக வாழைப்பழம் - ஔசதம் - owshadham - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, March 31, 2015

முகம் பள பளப்பாக வாழைப்பழம் - ஔசதம் - owshadham

முகம் பளபளப்பாக வாழைப்பழம்

இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை மிகவும் அழகாக காட்டி கொள்ள கண்ணில் கண்ட பல கிரீம்களை வாங்கி பூசும் போது முகமும் பளபளப்பாக மின்னச் செய்கிறது. ஆனால் முகம் கழுவினாலோ அல்லது சிறிது வியர்வை துளிகள் வெளிவந்தால் கூட வேசம் கலைந்து விடுகிறது. இவைகள் முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்துக் கொள்வதில்லை. மேலும், இது போன்ற கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது முகத்தில் சுருக்கம் மற்றும் தோல் சம்மந்த பட்ட வியாதிகள் வரலாம். இதனை தவிற்க்க இயற்கை முறையினை பின்பற்றலாம்.                          பூ வாழை, தேன் வாழை மற்றும் ரஸ்தாலி ஆகியவை நாட்டு வாழைப் பழங்கள். இவற்றில் பூ வாழை மிகவும் குளிர்ச்சியானது. நன்றாக பழுத்த பூ வாழை பழம் ஒன்றை எடுத்து அதனுடன் 25மில்லி ஆலிவ் ஆயில் சேர்த்து பஞ்சாமிர்தம் போல் ஆகும் வரை நன்கு பிசைந்து, 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இந்த கலவையை முகம் முலுவதும் பூசி, ஒரு மணி நோரம் கழித்து முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து 10 நாட்கள் பூசி வர முகம் பளபளப்பாவது உறுதி.
பூ வாழைப்பழம்

ரஸ்தாலி பழம்

                                       இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை மிகவும் அழகாக காட்டி கொள்ள கண்ணில் கண்ட பல கிரீம்களை வாங்கி பூசும் போது முகமும் பளபளப்பாக மின்னச் செய்கிறது. ஆனால் முகம் கழுவினாலோ அல்லது சிறிது வியர்வை துளிகள் வெளிவந்தால் கூட வேசம் கலைந்து விடுகிறது. இவைகள் முகத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்துக் கொள்வதில்லை. மேலும், இது போன்ற கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது முகத்தில் சுருக்கம் மற்றும் தோல் சம்மந்த பட்ட வியாதிகள் வரலாம். இதனை தவிற்க்க இயற்கை முறையினை பின்பற்றலாம்.

                        பூ வாழை, தேன் வாழை மற்றும் ரஸ்தாலி ஆகியவை நாட்டு வாழைப் பழங்கள். இவற்றில் பூ வாழை மிகவும் குளிர்ச்சியானது. நன்றாக பழுத்த பூ வாழை பழம் ஒன்றை எடுத்து அதனுடன் 25மில்லி ஆலிவ் ஆயில் சேர்த்து பஞ்சாமிர்தம் போல் ஆகும் வரை நன்கு பிசைந்து, 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இந்த கலவையை முகம் முலுவதும் பூசி, ஒரு மணி நோரம் கழித்து முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து 10 நாட்கள் பூசி வர முகம் பளபளப்பாவது உறுதி.