கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்
|
கத்திரிக்காய் மருத்துவ பயன்கள் |
கத்திரிக்காய் செடியின் மருத்துவ பயன் உடைய பகுதிகள்-
|
கத்திரிக்காய் செடி |
செடியின் இலைகள், கனிகள், விதைகள் மற்றும் வேர் என அனைத்து பகுதியுமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மருத்துவ பயன்கள்:-
இலைகள்
|
கத்திரிக்காய் செடி இலைகள் |
கத்திரியின் இலைகள் ஆஸ்த்துமா, மூச்சுக் குழாய் சம்மந்த பட்ட நோய்கள், சிறு நீர் கழிப்பின் போது ஏற்படும் வலி, வாயில் எச்சில் சுரக்கவும் பயன்படுகின்றன.
காய்கள்:-
|
கத்திரிக்காய |
காய்களில் புரதம், கார்போஹைடிரேட், விட்டமின்கள் எ,பீ1,பீ2 மற்றும் சி ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இதனல் நாக்கில் ஏற்படும் அரிப்பு மற்றும் ஒவ்வாமையை போக்கும். உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும், இரத்தத்தில் உள்ள அதிக படியான கொழுப்பை கரைத்து இரத்த குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. வெய்யில் காரணமாக முகத்தில் சிவந்து இருக்கும் இடத்தில் கத்திரிகாயை நசுக்கி தடவினால் குணமாகும்.
வேர்பகுதி:-
|
கத்திரிக்காய் செடியின் வேர்பகுதி |
இதன் வேர் ஆஸ்துமாவிற்கு மிகச் சிறந்த மருந்து மேலும் வேரை அரைத்து மூக்கில் உண்டாகும் புண்களின் மீது பூச குணமாகும்.வேரின் சாறு காது வலியை போக்க பயன்படுத்தப் படுகிறது.
நாட்டு கத்திரிகாயில் மட்டுமே இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளன. கத்திரிகாய் இரத்ததில் உள்ள கொழுப்பினை சுத்தப்படுத்துவதை ஆய்வின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
brinjal maruthuva payangal. brinjal root, brinjal leaves, brinjal plant. blood pressure blood blocks katharikaai, katthari kaai in englsish, kattharikaai botanical name, aasthuma, asthumaa, ashthuma, asthuma, moochu kuzhai, moochu kulaai, moochu kuzhal, vali, etchi surkka, udal edai kuraiya, koluppu karaiya, rattha kuzhai adaippu, ratha kuzhai adaippu, mugam sivappu, kaathu vali, pungal, rattha koluppu, rattha kozhuppu suttha padutha, prinjal in tamil, katthari kaai botanical name.