கர்ப்பம் அறிகுறி - karpam arikuri - ஔசதம் - OWSHADHAM

Tuesday, January 10, 2017

கர்ப்பம் அறிகுறி - karpam arikuriகர்ப்ப அறிகுறிகள்

ஒரு பெண் புணர்ச்சியின் போதும் புணர்ச்சி முடியும் தருவாயில் தனுக்கு கரு உண்டாக போகிறது என்பதை எளிமையாக உணர சில அறிகுறிகளை பெரியோர்கள் அனுபவத்தில் உணர்ந்து பலங்கால நூல்களில் எழுதியுள்ளனர்.

Ø  புணர்ச்சியில் நாயகிக்கு அதிக விருப்பம் உண்டாகி செய்கையைவிட அதிக விருப்பம் உண்டாகினால் அது கரு தரித்தலுக்கு முதற்குறியாகும்.

Ø  புணர்ச்சி முற்றியபின் வழக்கப்படி ரோதசு முழுதும் வெளிப்படாமல் உள்ளிடத்து தங்கியிருக்கும்

Ø  புணர்ச்சியின் முடிவில் நாயகிக்கு தேகம் அருகளித்து குளிர்ச்சியடைந்ததாக தோற்றுமாயின் உஷ்ணம் நீங்கி கருத்தரிக்கத்தக்க குளிர்ச்சி உண்டானது என்று அறிக.

Ø  வெறுக்கத்தக்க பதார்தங்களில் விருப்பமும், குறைவான பசியும் உணவில் வெறுப்பும், புளியேப்பமும் உண்டாகும்.

keywords :

 Karppa arikurikal, karpamanathai ariya, karpam therinthu kola, karu undanathai ariya, how to conform karpam in tamil, karpam undaga eppadi sex seivathu, udal uravu, punarchi punarsi, muthal karpam, kuzhanthai undanathai arivathu eppadi, kulanthai undanathai therinthu kola,கரு உண்டானதை எப்படி தெரிந்து கொள்வது, கருதரித்தல் அறிகுறி, கரு வளர்ச்சி அறிகுறி, குழந்தை உண்டானதை அறியkarpam tamil tips karpam symptoms in tamil karpam home test karpam urine test karpamaga tips in tamil karpa kala arikurigal in tamil

No comments:

Post a Comment