ஈமு கோழி
ஈமு கோழி |
ஈமு கோழி அறிவியல் பெயர் : Dromaius novaehollandiae
ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்டது, பெரிய பறவைகள் தர பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உணவிற்க்காக நெடுந்தூரம் பயணம் செய்ய கூடியவைகள், உணவில்லாமல் ஒரு வாரம் வரை தாக்குபிடிக்கும் சக்தியுடையவைகள். பூசிகள், விதைகள், தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. கல், கண்ணாடி, சிறு இரும்பு துண்டுகள் கூட இது உணவாக எடுத்துக் கொண்டாலும் எவ்வித பாதிப்பும் இன்றி அவைகள் எளிதில் ஜிரணமாகும் வகையில் அதன் உணவு மண்டலம் அமைந்துள்ளது.
மிக குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றன. இது ஆஸ்திரேலியாவில் இயல்பாக எல்ல இடங்களிலும் சுற்றி திரிகின்றன. ஈமு பறவையால் பறக்க முடியாது ஆனால் இதன் உடல் அமைப்பை பொருத்து மணிக்கு 48 கி.மீட்டர் வேகத்தில் ஓட முடியும். ஆண் ஈமு கோழியைவிட பெண் ஈமு கோழி குறிப்பிட்ட அளவு உடல் எடை அதிகம் 18 கி.கிராம் முதல் 60 கி.கிராம் வரை இருக்கும்.
ஈமு முட்டை |
ஈமு கோழி ஆண் மற்றும் பெண் இணைந்து முட்டையிட்டு இணவிருத்தி செய்கின்றன. இதன் முட்டை கரும்பச்சை நிறத்தில் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். பெண் பறவை 15 முட்டைகள் வரை இட்ட பிறகு, ஆண் பறவை 8 வாரங்கள் உணவு தண்ணீர் இன்றி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. ஆறு மாதங்கள் வரை குஞ்சுகளை வளர்க்கும்.
keywords emu muttai, emu kozhi, emu koli, emu koli muttai, emu kozhi muttai, emukozhi, emu kozhi weigh, emu kozhi edai, emu kozhi valarpathu eppadi, emu kozhi forming. emu oil maruthuva payan, emu maruthu payan, emu oil maruthuva payan இமு கோழி, ஈமு கோழி, ஈமு பறவை, ஈமு கோழி முட்டை, ஈமு கோழி வரலாறு, ஈமு கோழி எப்படி வளர்ப்பது. ஈமு கோழி மருத்துவ பயன்கள். ஈமு ஆயில் மருத்துவ பயன்கள், ஈமு எண்ணை மருத்துவ பயன்கள்.