சிறுநீரில் ரத்தம் - Siru neeril ratham
சிறுநீரில் ரத்தம் |
சிறு நீரக பாதையில் நோகிருமிகளின் தாக்கத்தினால் புண்களினால் இரத்த கசிவோ அல்லது இரத்த போக்கு ஏற்ப்படலாம்.
சிறுநிரகத்தில் உண்டாகும் கற்கள் இடம் விட்டு இடம் நகரும் போது சிறுநீரக அறையில் ஏற்படும் காயங்களினால் இரத்தம் வரலாம்.
வெய்யில் காலங்களில் உடலில் ஏற்படும் நீர் பற்றாக் குறையினால் இரத்தில் உப்பு தன்மை அதிகரித்து சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பினை ஏற்ப்படுத்துவதால் அதிக இரத்த போக்கு காணப்படலாம்.
உடல் நிலை சரியில்லத காலங்காளில் உட்கொள்ளும் சில மத்திரைகள் உடலின் வெப்ப நிலையை அதிக படுத்துவதினால் சிறுநீர் கழிக்கும் போது மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிரத்தில் இரத்த போக்கு ஏற்ப்படாலாம்.
அத்தி மூலிகை மருத்துவம்.
அத்தி பட்டையை கசாயாம் வைத்து காலை மாலை இருவேலையும் குடிக்க மூத்திரத்தில் இரத்தம் வருதல் நோய் வெகுவிறைவில் குணமாகும்.