கோரோசனை பயன்கள் - korosanai benefits in tamil - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, October 31, 2018

கோரோசனை பயன்கள் - korosanai benefits in tamil

கோரோசனம் பயன்கள்

ஒளசதம், கோரோசனை பயன்கள், கோரோசனை மருத்துவ பயன்கள், கோரோசனை மருத்துவ குறிப்புகள், கோரோசனை எப்படி பயன்படுத்துவது. கோரோசனம் பயன்கள், கோரோசனம் மருத்துவ குறிப்புகள், கோரோசனை பலன்கள், கோரோசனம் மருத்துவ பலன்கள். Owshadahm, korojanam payankal, korosanai palangal, gorojanam maruthuva payankal, korojanam maruthuva tips in tamil, korasanai maruthuva kurippukal, korosa, korosanai for babies, korosanai in english, korosanai mathirai, korosanai uses in tamil, korosanai medicine, korosanai mathirai benefits, korosanai in payangal, korosanai benefits in tamil, cow korosanai, what does kurosaki mean, korosenai de, korosanai english name, korosanai meaning in english, korosanai for babies in tamil, korosanai from cow, korosanai meaning in tamil, korosanai meaning japanese,korosanai for babies in tamil, korosanai uses in tamil,korosanai in english, korosanai tamil, korosanai benefits in tamil, korosanai in tamil, korosanai mooligai, korosanai meaning in tamil original korosanai, benefits of korosanai, meaning of korosanai, korosanai powder, korosanai uses tamil, gorojanam color, gorojanam english meaning, gorojanam for babies, gorjana gold bracelet, gorojanam images, gorojanam in tamil.
கோரோசனை பயன்கள், கோரோசனை மருத்துவ பயன்கள், கோரோசனை மருத்துவ குறிப்புகள், கோரோசனை எப்படி பயன்படுத்துவது. கோரோசனம் பயன்கள், கோரோசனம் மருத்துவ குறிப்புகள், கோரோசனை பலன்கள், கோரோசனம் மருத்துவ பலன்கள். korojanam payankal, korosanai palangal, gorojanam maruthuva payankal, korojanam maruthuva tips in tamil, korasanai maruthuva kurippukal, korosa, korosanai for babies, korosanai in english, korosanai mathirai, korosanai uses in tamil, korosanai medicine, korosanai mathirai benefits, korosanai in payangal, korosanai benefits in tamil, cow korosanai, what does kurosaki mean, korosenai de, korosanai english name, korosanai meaning in english, korosanai for babies in tamil, korosanai from cow, korosanai meaning in tamil, korosanai meaning japanese, original korosanai, benefits of korosanai, meaning of korosanai, korosanai powder  korosanai uses tamil, gorojanam color, gorojanam english meaning, gorojanam for babies, gorjana gold bracelet, gorojanam images, gorojanam in tamil.

கோரோசனை சித்த மருத்துவத்திலும், மாந்திரீகத்திலும் அதிகளவு பயன்படுத்தப் படுகிறது.

கோரோசனை குணமாக்கும் நோய்கள்

கோரோசனைக்கும், மேகநீர், மேக வெட்டை, பித்த கோபம், உன்மத்தம், கணை மாந்தம், கபாதிக்கம், மசூரிகைப் புண் இவைகள் நீங்கும்.

கோரோசனை மருத்துவ பயன்

சித்த மருத்துவத்தில் நோய்களை குணமாக்கும் முக்கிய மருந்தாக சேர்க்கபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  சுரம், மாந்தம், கணை நோய் முதலியவற்றை குணமாக்கும் தன்மை கோரோசனை உண்டு.

இருமல்

வெற்றிலைச் சாற்றுடன் அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால்  இருமல் குணமாகும்

சீதளதம்

12 துளி தும்பை பூச்சாற்றுடன் தேன் கூட்டிக்கொடுக்கலாம் இதனுடன் கோரோசனை கூட்டிக் கொடுக்க விரைவில் சீதளத்தை நீக்கும்.

விந்து தம்பனம்.

ஆண்களுக்கு ஏற்ப்படும் விந்து துரிதகலிதம் நீங்க 1 கிராம் கோரோசனம் வாங்கி அதனுடன் சிறிது பச்சை கற்பூரம் கலந்து கல்வத்தில் மைபோல அரைத்து பூசி உறவு கொள்ள தம்பனம் ஆகும்.

சளி, இருமல், மாந்தம்

கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

குழந்தைகளின் கபம், மாந்தம்

ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கோரோசனை நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப்பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கவும்.

ஆஸ்த்துமா குணமாக 

கோரோசனை, இலவங்கம், குங்கும்ப்பூ, வகைக்கு 10 கிராம், வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், சேர்த்து  அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு,  காசம், குணமடையும்.

காயங்கள் குணமாக கோரோசனம்

புண்கள், காயங்கள் குணமாக கோரோசனை, ஓரிதழ்த்தாமரை முழுத் தாவரத்துடன் பச்சைக் கற்பூரம், ஆகியவற்றைச் சிறிதளவு கலந்து, பசையாக்கி, நெய்யுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.