ஆரா சக்தி தூய்மை செய்தல் - Aara sakthi suttham seithal - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, October 25, 2018

ஆரா சக்தி தூய்மை செய்தல் - Aara sakthi suttham seithal

பகுதி 4

உடலில் உள்ள ஆரா சக்தியை தூய்மை செய்வது எப்படி?

நமது உடலில் உள்ள ஆரா சக்தியை சுத்தம் செய்வது எப்படி ஒளசதம், ஆராவை தூய்மையாக்குதல், ஆரா சக்க்தியை விரிவு படுத்துவது, ஆரா சக்தி பயிற்ச்சி, எதிர் மறை சக்தியை நீக்குவது எப்படி, உடலில் உள்ள தீய சக்திகளை நீக்குவது எப்படி, உடலில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீக்குவது எப்படி, உடலை தூய்மையாக்குவது எப்படி, ஒளரா சக்தி தூய்மையாக்குதல் பலன், ஆவுரா என்றால் என்ன? ஆராவை விரிவு படுத்துவது.Owshadham how to clean aura in taml, aara cleaning methods in tamil, aara clean seivathue eppadi, aura vireevu seithal, aara parava seithal, aara nermarai aatral, ara kadal neer, aara uppu, aura kal uppu, aara sakthi traning in tamil, theeya sakthigalai neekuthal, udalil aaravai cleaning methods. aare energy in tamil, how to measure your ara in tamil, aara benifits in tamil, ara shakthi, aara shakthi, aura shakthi in tamil, aara power in tamil. how to increase my aara in tamil, egg cleaning aara shakthi in tamil. owsatham, owshatham.

ஆரா சக்தி

ஆரா சக்தி பயிற்சி

ஆரா சக்தி என்றால் என்ன? ஆரா சக்தி நன்மைகள் என்னென்ன?  வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்குவது எப்படி? என்பது பற்றி கடந்த மூன்று பதிவில் கூறி இருந்தோம். அதனை தொடர்ந்து ஆராவை தூய்மையாக்கும்  முறைகளை பார்ப்போம்.  சிறு குழந்தைகள் தவிர மற்றவர்கள் வயது வரம்பு கட்டுபாடு இன்றி அனைவரும் இப்பயிற்ச்சியை செய்யலாம்.

எதிர்மறை ஆற்றலை நீக்குதல்

 நமது உடலில் உள்ள ஆரா சக்தியில் எதிர்மறை ஆற்றால் நிரைந்து இருப்பதாலும், எதிர்மறை எண்ண அலைகளின் பாதிப்பாலும் ஆரா பாதிப்பு அடைந்து விரிவடைய முடியாமல் குறைந்த அளவே இருக்கும். ஆரா விரிவடைய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன் உடலில் உள்ள ஆராவை சுத்தபடுத்துவது அவசியம். இதனால் எதிர்மறை சக்தியினால் ஆராவில் ஏற்பட்ட தடைகள் விலகி எளிதில் விரிவடையும்.

மனதில் நேர்மறை எண்ணம்

மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், பயம், தேவையற்ற சிந்தனைகள், குற்ற உணர்வுகள், மற்றவர்களை வஞ்சிக்கும் எண்ணம், தீய எண்ணங்கள், ஆராவை அதிகம் பாதிக்க கூடியவைகள் இவைகளை முற்றிலும் நீக்கி நேர்மறை சிந்தனைகளை வளர்க வேண்டும்

நீரினால் ஆரா சக்தியை சுத்தம் செய்தல்

ஆராவை தூய்மையாக்கும் கிணற்று நீர்

பஞ்ச பூதங்களோடும் ஒட்டியுள்ள குளிர்ந்த கிணற்று நீரில் குளிபதன் மூலம் ஆரா சுத்தமாகும்

ஆராவை தூய்மையாக்கும் மழை நீர்

இலேசாக மழை பெய்யும் போது மழையில் நனைந்து கொண்டே நடக்கலாம். இடி மின்னலுடன் கூடிய மழையில் நனைய கூடாது ஆரா பாதிப்பு அடையும்.

ஆராவை தூய்மையாக்கும் ஆற்று நீர்

ஒடுகின்ற சுத்தமான ஆற்று நீர், வாய்கால் நீரில் குளிக்கலாம், அதிகாலை சுத்தமான குளம், குட்டை மற்றும் ஒடை நீரில் குளிப்பதாலும் ஆரா தூய்மையாகும்.

ஆராவை தூய்மையாக்கும் கல் உப்பு

சுத்தமான நீரில் கல் உப்பு 50 முதல் 75 கிராம் (௺ரின் அளவிற்க்கு ஏற்ப) கலந்து குளித்தால் ஆரா சுத்தாமாகும்.

ஆராவை தூய்மையாக்கும் கடல் நீர்

கடல் நீரில் நீச்சல் அடிப்பது ஆரா சுத்தமாக்க மிகவும் சிறந்த முறை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆராவை தூய்மையாக்கும் களி மண் குளியல்

களி மண் எடுத்து இடித்து மென்மையாக சலித்து வைத்துக் கொண்டு, தினமும் சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி குளித்துவர ஆரா சுத்தமாகும்

ஆராவை தூய்மையாக்கும் எண்ணெய் குளியல்

நல்லெண்ணெய் தேய்து குளிப்பதால் ஆரா சுத்தியாகும். மூலிகை சேர்த்து கய்ச்சி எடுக்கபட்ட மூலிகை குளியல் எண்ணெய் ஆரா ஆற்றலை சுத்தம் செய்யும். உடலும், மனமும் ஆரோக்கியம் அடையும்.

மூலிகை புகையால் ஆரா சுத்தம் செய்தல்

அகில், வெட்டி வேர், துளசி, கற்பூர வள்ளி, சந்தன மரத்துண்டு அல்லது வாசனை தரக்கூடிய மூலிகைகளின் காய்ந்த குச்சிகள் இலைகளை சேகரித்து புகை மூட்டம் செய்து அப்புகையை உடல் முழுவதும் பிடிக்க ஆராவில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி ஆரா சுத்தமாகும்.

ஆராவை தூய்மையாக்கும் சூரிய ஒளி

காலை நேரத்தில் சூரிய ஒளியில்  முடிந்த வரை தனிமையில் இயற்கை அழகோடு ஒன்றி இருக்க ஆராவில் உள்ள எதிர்மறை ஆற்றல் விலகி ஆரசக்தியை அதிகபடுத்தும்.

முட்டையால் ஆராவை தூய்மையாக்குதல்

நாட்டு கோழிமுட்டையை எடுத்து அதனை உடைக்காமல் உடல் முழுவதும் தேய்த்து எடுக்க எதிர் மறை ஆற்றலை முட்டை தனக்குள் கிரகித்து கொள்ளும், பின் முட்டையை தூர வீசிவிட வேண்டும். நேர்மறை சக்தி மட்டும் உடலில் தங்கும். இது மந்திரீக முறையிலும் பயன்படுத்த படுகிறது

மேற்கண்ட முறைகளின் படி அவரவர் ஆராவில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்கி நேர்மறை சக்திகயினை பலப்படுத்துவதன் மூலம் ஆரா சக்தியினை விரிவடைய செய்யலாம்.