மாமியார் கொடுமை கருடபுராணம் கூறும் தண்டனை - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, August 15, 2018

மாமியார் கொடுமை கருடபுராணம் கூறும் தண்டனை

மாமியார் மருமகள் கொடுமைகள், பிரச்சனைக்கு தீர்வுகள். மாமியர் சண்டை, இறப்புக்கு பின், கருடபுராணம் கூறும் தண்டனை பற்றிய விளக்கம். வன்கொடுமைகள், மாமி யார், மரு மகள், அறிவுறைகள். mamiyar kodumaikal, mamiyar marumagal sandai, mamiyar marumagal jokes, mamiyar prachanaikal, mamiyar godumaikal, karudapuranam thandanaikal, garuda puranam in tamil, garuda purana punishment in tamil, irappukku pin garudapuranam koorum thandanaikal. mamiyar marumagal.

மருமகளுக்கு மாமியார் செய்யும் கொடுமைக்கு கருடபுராணம் கூறும் தண்டனை பற்றி விளக்கம்.

மாமியார் மருமகள் கொடுமைகள், பிரச்சனைக்கு தீர்வுகள். மாமியர் சண்டை, இறப்புக்கு பின், கருடபுராணம் கூறும் தண்டனை பற்றிய விளக்கம். வன்கொடுமைகள், மாமி யார், மரு மகள், அறிவுறைகள். mamiyar kodumaikal, mamiyar marumagal sandai, mamiyar marumagal jokes, mamiyar prachanaikal, mamiyar godumaikal, karudapuranam thandanaikal, garuda puranam in tamil, garuda purana punishment in tamil, irappukku pin garudapuranam koorum thandanaikal. mamiyar marumagal.
ஓர் குடும்பத்தில் நிலவும் மன நிறைவிற்க்கும் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமான பொறுப்பு உள்ளது. அதுவும், கலியுகத்தில் சூழ்நிலைகளின் காரணமாக பல குடும்பங்களில் கணவன், மாமியார், ஆகியோர்களால் மருமகலள் அன்புடனும் நியாயமாகவும் நடத்தப்படுவதில்லை. இக் கொடுமைகள் அதிகரித்து வருவதையே இக்காலத்தில் காணமுடிகிறது.

கணவன் வெறுப்பும், விரக்தியும்

பிள்ளைகளுக்கோ நிர்பந்தமான சூழ்நிலை இது, தெய்வமாகப் போற்ற வேண்டிய பொற்றோர்கள் ஒருபுறம், அனைவரையும் விட்டு கணவனே இனி தனக்கு அனைத்தும் என புக்ககம் புகுந்த மனைவி மற்றொரு புறம். இவர்களுக்கு இடையில் என்ன செய்வது என்று அறியாமல், அதற்கு தேவையான மன உறுதியும் இல்லாது பல இளைஞர்கள் வெறுப்பும், விரக்தியும் அடைந்து விடுகின்றனர்தங்கள் மகனின் இல்லற வாழ்வு பாதிக்கப்பட்டால் தங்கள் மன அமைதியும் பாதிக்கப்படும் என்பதை பல மாமியார்கள் உணர்வதில்லை.

பாலோடு பாசம்

இது ஓர் மனோ தத்துவரீதியாக ஏற்படும் பிரச்சனை ஆகும். சிறு வயதிலிருந்து பாலோடு பாசத்தையும் ஊட்டி வளர்த்த தன் மகனின் அன்பை ஏகபோகமாக புதிதாய் வந்த ஓர் பெண் எடுத்துக் கொள்வதை பல தாய்மார்களின் மனம் ஏற்க மறுத்து விடுகிறது. தனக்கு உரிய பொருளை மற்றொருவர் உரிமையுடன் எடுத்து கொள்வதா? என்ற கோபத்தில் மருமகளை கொடுமைப் படுத்துகின்றனர். தாங்களும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர்களே என்ற உண்மையை எவரும் நினைத்து பார்ப்பதில்லை.

நரக வாழ்கை

ஆயினும் இத்தகைய மனப்பான்மையை வளர்த்துக் கொள்வாதும், மருமகளை துன்புறுத்துவதும், மாமியார் தன்னுடைய நகர வாழ்க்கைக்கு இன்றே அடிக்கல் போடுவது போல் ஆகும்.

மருமகளை கொடுமைக்கு ஆளாக்கும் மாமியார் பல தலைமுறைகளுக்கு பிறவி எடுத்து, வயதான காலத்தில் நோயுற்று, உறவினர்களால் உதாசீனம் செய்யப்பட்டு மரணமும் கைகொடுக்காது சீரழிந்து முடிவில் உயிர் துறப்பார்கள். எத்தகைய பூஜையும் அவர்களுக்கு பலன் தராது. பலர் பல பிறவிகளில் பிள்ளை பேறு இன்றி கண் கலங்குவர்.

மருமகள் விடும் ஒவ்வோர் கண்ணீர் துளிக்கும் ஓர் பிறவி எடுத்து கொடிய நரக வேதனையை அனுபவிப்பார்கள் என பிரசித்தி பெற்ற கருடபுராணம் நூல் விளக்கமாகக் கூறுகின்றது.

சாபம் பலிக்குமா, சாபம் தீர
ஆண் குழந்தை பிறக்க கருடபுராணம் கூறும் விளக்கங்கள்