சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் 400ஜிபி - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, June 17, 2018

சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் 400ஜிபி

சாம்சங் S9+ 400ஜிபி

சாம்சங் எஸ் 9 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 8, சாம்சங் கேலக்ஸி எஸ், மொபைல் போன் டிப்ஸ், மொபைல் தொழில்நுட்பம், மொபைல் டிப்ஸ், சாம்சங் மொபைல் madurai tamil nadu, சாம்சங் 4ஜி மொபைல் விலை, samsung s9 tamil, samsung s9 trailer சாம்சங் எஸ் 9 32 GB, சாம்சங் s9 விளக்கம், பயன்படுத்தியுள்ள சிறப்பு கருவிகள் அம்சங்கள்  samsung s9 specification in tamil , samsung s9 tamilnadu, samsung  s9 in tamilnadus9 tamil  s9 plus tamil in tamil, s9 plus tamil, review in tamil,  s9 plus tamil review s9 tamil, Owshadham Tamil Mobile review, Owshadham Mobile review in tamil,  ஔசதம் மொபைல் போன் ரிவீவ் தமிழ்

சாம்சங் S9+  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரை

தொடு திரையின் நீளம் : 15.748 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு :  1440 x 2960 பிக்சல்
சூப்பர் அமோல் காட்ச்சித்திரை, நிறம் : 16M திறன் கொண்டவை

கேமரா அம்சங்கள்

கேமரா

முன்பக்க கேமரா : 8 MP
பின் பக்க கேமரா : 12.0 MP + 12.0 MP

பின் பக்க கேமரா

பின் பக்கம் இரண்டு 12 எம்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது, F/1.5-2.4, 26மி.மி, F/2.4 52மி.மி, 2X நுண்ணோக்கும் திறன் கொண்டது. திரையை தொடும்போது போகஸ் செய்யும் அத்துடன் முகத்தை கண்டறியும் தன்மை உடையது. எல்.இ.டி ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி 2160,1080 மற்றும்720 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.

முன்பக்க கேமரா
முன்பக்க கேமரா 8 MP, F/1.7 25மி.மி நுண்ணோக்கும் திறன், தானாக முகத்தை கண்டறியும் தன்மை, 1440 பிக்சல் வீடியோ கால்,    ஃப்ளாஸ் லைட் உண்டு.

செயலி

4x2.7 GHz, 4x2.8 GHz  வேகத்தில் செயல்படும்

பேட்டரி அம்சங்கள்

3,500 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. பிரித்து எடுக்கும் வசதி இல்லை

ராம்

6 ஜிபி

சேமிப்பு திறன் அம்சங்கள்

64/128/256 ஜிபி சேமிப்பு திறன் செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது, மெம்மரி கார்டு பயன்படுத்தி 400 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.

மென்பொருள்

ஆண்ட்ராய்டு 8.0

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு நேனோ  சிம்கார்டு  பயன்படுத்தும் வசதி உள்ளது.

எடை

எடை 189 கிராம்.

நிறங்கள்

கருப்பு, நீலம், டைட்டானியம் கிரே, சிகப்பு, ரோஸ் கோல்டு மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

கண் கருவிலியை ஸ்கேன் செய்யும் சென்சார், கைரேகை கண்டாறியும் சென்சார் புரோக்சிமிட்டி சென்சார், இருதய துடிப்பை கணக்கிடும் சென்சார், அக்செலரோமீட்டர்,மின்னணு திசைகாட்டி, சுற்றுச்சூழல் ஒளி உணரும் தன்மை, மின்சாரம், மின்னலுத்தம், காந்த விசை கண்டறியும் சென்சார்கள் உள்ளன.

ஒளி / ஒலி வடிவங்கள்

கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்
MP3, AAC, M4A, 3GA, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, APE, RTTTL, RTX, OTA, DSF, DFF
MP4, FLV, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, MKV, WEBM

உற்பத்தி செய்யப்படும் நாடுகள்

இந்தியா, வியட்நம், சைனா, கொரியா

Owshadham Tamil Mobile review