சாம்சங் கேலக்ஸி J7 டியோ 32 ஜிபி சிறப்பு அம்சங்கள் - ஔசதம் - OWSHADHAM

Thursday, June 7, 2018

சாம்சங் கேலக்ஸி J7 டியோ 32 ஜிபி சிறப்பு அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி J7 டியோ 32 ஜிபி சிறப்பு அம்சங்கள்
 samsung j7  specification in tamil

சாம்சங் J7 டியோ 32 GB, சாம்சங் J7 டியூ , பின் பக்க கேமரா தானாகவே போகஸ் செய்து புகைபடம் எடுக்கும் தன்மை உள்ளது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி (1920 x 1080) @30fps பதிவு செய்யும் திறனுடன் உள்ளது. சாம்சங் j7 விளக்கம், பயன்படுத்தியுள்ள சிறப்பு கருவிகள் அம்சங்கள்  samsung J7 Duo specification in tamil , samsung J7 Duo tamilnadu, samsung  J7 Duo in tamilnadu, J7 Duo tamil  J7 Duo tamil in tamil, J7 Duo tamil, review in tamil,  J7 Duo tamil review, J7 Duo tamil, Owshadham Tamil Mobile review, Owshadham Mobile review in tamil,  ஔசதம் மொபைல் போன் ரிவீவ் தமிழ்

கேலக்ஸி J7 டியோ 32 ஜிபி

சாம்சங் j7 டியோ  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரை

தொடு திரையின் நீளம் : 13.97 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு :  720 x 1280 பிக்சல்
அமோல் காட்ச்சித்திரை, நிறம் : 16M திறன் கொண்டவை
கேமரா அம்சங்கள்

கேமரா

முன்பக்க கேமரா : 8 MP
பின் பக்க கேமரா : 13.0 MP + 5.0 MP

பின் பக்க கேமரா

திரையை தொடும்போது போகஸ் செய்யும் அத்துடன் முகத்தை கண்டறியும் தன்மை உடையது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி 1080 பிக்சல் பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.
முன்பக்க கேமரா
முன்பக்க கேமரா 8 MP,  ஃப்ளாஸ் லைட் உண்டு.செயலியின் வேகம்

1.6GHz வேகத்தில் செயல்படும்பேட்டரி அம்சங்கள்

3000 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. பிரித்து எடுக்கும் வசதி உண்டு
6 முதல்  7 மணி நேரம் தொடர்ந்து இணையதளம் பயன்படுத்தலாம்.

ராம்

3 ஜிபி

சேமிப்பு திறன் அம்சங்கள்

32 ஜிபி சேமிப்பு திறன் செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது, 256 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.

மென்பொருள்

ஆண்ட்ராய்டு 8.0

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு 4ஜி நேனோ  சிம்கார்டு  பயன்படுத்தும் வசதி உள்ளது.
ப்ளூடூத்  v4.1, வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சங்கள் உண்டு

எடை

எடை 174 கிராம்.

நிறங்கள்

கருப்பு, வெள்ளை, ரோஸ் கோல்டு மற்றும் தங்க நிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

புரோக்சிமிட்டி சென்சார், கை பேசியை காது அருகில் கொண்டு சென்றால் தானாகவே திரை பின் விளக்குகள் அனைத்து வைக்கும் தன்மை உள்ளது.

அக்செலரோமீட்டர்,மின்னணு திசைகாட்டி, சுற்றுச்சூழல் ஒளி உணரும் தன்மை, மின்சாரம், மின்னலுத்தம், காந்த விசை கண்டறியும் சென்சார்கள் உள்ளன.

கை ரேகை சென்சார்

கை ரேகை கண்டறியும் சென்சார் பொருதப்பட்டுள்ளது

ஒளி / ஒலி வடிவங்கள்

கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்
MP4,M4V,3GP,3G2,WMV,ASF,AVI,FLV,MKV,WEBM

உற்பத்தி செய்யப்படும் நாடுகள்

இந்தியா, வியட்நம், சைனா, கொரியா

Owshadham Tamil Mobile review

No comments:

Post a Comment