சாம்சங் j6 32/ 64 ஜிபி செல் போன் - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, June 7, 2018

சாம்சங் j6 32/ 64 ஜிபி செல் போன்

சாம்சங் j6 32/64 ஜிபி சிறப்பு அம்சங்கள்

 samsung j6  specification in tamil

சாம்சங்   j6 32/ 64 GB, சாம்சங் j6, பின் பக்க கேமரா தானாகவே போகஸ் செய்து புகைபடம் எடுக்கும் தன்மை உள்ளது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி (1920 x 1080) @30fps பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.  samsung j6 pro specification in tamil , samsung j6 tamilnadu, samsung  j6 release date in tamilnadu, j6 tamil  j6 tamil in tamil, j6 tamil, review in tamil,  j6 tamil tamil review, j6  pro tamil tamil, Owshadham Tamil Mobile review, Owshadham Mobile review in tamil, ஔசதம் மொபைல் போன் ரிவீவ் தமிழ்

சாம்சங் j6 64 ஜிபி

சாம்சங் j6  மொபைல் சிறப்பு அம்சங்கள்

தொடு திரை

தொடு திரையின் நீளம் : 14.22 சென்டிமீட்டர்
திறையின் தீர்மான அளவு :  1920 x 1080 பிக்சல்
அமோல் காட்ச்சித்திரை, நிறம் : 16M திறன் கொண்டவை

கேமரா அம்சங்கள்

முன்பக்க கேமரா : 8 MP
பின் பக்க கேமரா : 13 MP 

பின் பக்க கேமரா

பின் பக்க கேமரா தானாகவே போகஸ் செய்து புகைபடம் எடுக்கும் தன்மை உள்ளது. ஃப்ளாஸ் லைட் உள்ளது. விடியோ  முழுவது எச்டி (1920 x 1080) @30fps பதிவு செய்யும் திறனுடன் உள்ளது.

முன்பக்க கேமரா

முன்பக்க கேமரா 8 MP,  ஃப்ளாஸ் லைட் இல்லை.

செயலியின் வேகம்

1.6GHz வேகத்தில் செயல்படும்

பேட்டரி அம்சங்கள்

3000 மில்லி ஆம்ப் திறன் கொண்டது. பிரித்து எடுக்கும் வசதி இல்லை

ஒளி: தொடர்ந்து  17 மணி நேரம் திரைபடம் பார்க்கலாம்
ஒலி : தொடர்ந்து 76 மணி நேரம் பாடல் கேட்கலாம் என்று அன்நிறுவனம் கூறியுள்ளது.

ராம்

3 ஜிபி ராம் மற்றும் 4 ஜிபி

 சேமிப்பு திறன் அம்சங்கள்

32 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறன் செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது, 256 ஜீபி வரை நீட்டித்து கொள்ளும் வசதி உள்ளது.

மென்பொருள் 

ஆண்ட்ராய்டு 8.0

சிம்கார்டு அம்சங்கள்

இரண்டு 4ஜி நேனோ  சிம்கார்டு  பயன்படுத்தும் வசதி உள்ளது. ப்ளூடூத்  v4.1, வைஃபை ஹாட்ஸ்பாட் அம்சங்கள் உண்டு

எடை

 எடை 154 கிராம்.

நிறங்கள்

கருப்பு, நீலம் மற்றும் தங்கநிறத்தில் கிடைக்கிறது.

சென்சார் கருவிகள்

புரோக்சிமிட்டி சென்சார், கை பேசியை காது அருகில் கொண்டு சென்றால் தானாகவே திரை பின் விளக்குகள் அனைத்து வைக்கும் தன்மை உள்ளது.

அக்செலரோமீட்டர்,மின்னணு திசைகாட்டி, சுற்றுச்சூழல் ஒளி உணரும் தன்மை, மின்சாரம், மின்னலுத்தம், காந்த விசை கண்டறியும் சென்சார்கள் உள்ளன.

கை ரேகை சென்சார்

முன்பக்கம் கை ரேகை கண்டறியும் சென்சார் பொருதப்பட்டுள்ளது

ஒளி / ஒலி வடிவங்கள்
கீழ்கண்ட வடிவங்கள் மட்டுமே துணைபுரியும்
MP4, M4V, MKV, XVID, WAV, AAC, MP3. AMR, FLAC, PCM, AAC / AAC + / eAAC +, MP3, AMR - NB and WB, WAV

உற்பத்தி செய்யப்படும் நாடுகள்
இந்தியா, வியட்நம், சைனா, கொரியா

Owshadham Tamil Mobile review