இடுப்பு வலி குணமாக || iduppu vali treatment in tamil - ஔசதம் - OWSHADHAM

Friday, March 23, 2018

இடுப்பு வலி குணமாக || iduppu vali treatment in tamil

இடுப்பு வலி குணமாக


 iduppu vali neenga treatment in tamil, iduppu vali neenga treatment in english, iduppu vali poga, iduppu vali poga, iduppu vali vaithiyam, iduppu vali siddha maruthuvam, iduppu vali vaithiyam iduppu vali patti vaithiyam, iduppu vali nattu vaithiyam இடுப்பு வலி ஏற்பட காரணம்  இடுப்பு வலி குணமாக இடுப்பு வலி நீங்க இடுப்பு வலி சித்த மருத்துவம் இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம் இடுப்பு வலிக்கு என்ன மருந்து இடுப்பு எலும்பு வலி
இடுப்பு வலி ஏற்பட காரணம், இடுப்பு வலி குணமாக, இடுப்பு வலி நீங்க, இடுப்பு வலி சித்த மருத்துவம், இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம், இடுப்பு வலிக்கு என்ன மருந்து, இடுப்பு எலும்பு வலி, இடுப்பு பிடிப்பு நீங்க, இடுப்பு நரம்பு வலி, hip pain treatment methods in tamil, iduppu vali, iduppu vali meaning in english, iduppu vali kuraiya, iduppu vali neenga treatment in tamil, iduppu vali neenga treatment in english, iduppu vali poga, iduppu vali poga, iduppu vali vaithiyam, iduppu vali siddha maruthuvam, iduppu vali vaithiyam iduppu vali patti vaithiyam, iduppu vali nattu vaithiyam

இடுப்பு வலி ஏற்பட காரணங்கள்;-

இன்று  இடுப்பு வலி அனைவரையும் பாதிக்க ஆரம்பித்து உள்ளது காரணம் சரியான உணவு முறை இன்மை, உடல் உழைப்பு குறைதல், எலும்புகளுக்கு தேவையான வலு இன்மை, சுண்ணாம்பு சத்து குறைபாடு மற்றும் இது போல பல கரணங்கள் உள்ளன. இதற்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வும் கூறப்பட்டுள்ளது.

இடுப்பு வலி நீங்க சித்த மருத்துவம்

இடுப்பு வலி பாதிப்பில் இருந்து விடுபட தேவையான பொருட்களை  மருந்து நாட்டுமருந்து கடைகளில் தரம் அறிந்து செய்து பயன்படுத்தலாம்.

தேவையானவை மூலிகைகள்

  1. திப்பிலி-10கிராம்,
  2. வாள்மிளகு - 2கிராம்,
  3. மலைப்பூடு-10கிராம்,
  4. சதகுப்பை-10கிராம்,
  5. கடுகு-5கிராம்,
  6. பனைவெல்லம்-100கிராம்,
  7. ஆறுமுக கற்றாழை-50கிராம்.

இதில் உள்ள அனைத்து பொருட்களை நன்றாக இடித்து 15கிராம் அளவிற்கு எடுத்து, 300 மில்லி தண்ணீரில் காய்ச்சி 150 மில்லியாக சுருக்கி தேவைக்கேற்ப பனைவெல்லம் சேர்த்து தினமும் 3 வேளை "டீ" குடிப்பது போல் குடிக்கவும். குடித்து வந்தால் சிறுக சிறுக வலி குறையும்.

இடுப்பு வலிக்கு தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும், அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும். பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment