எட்டு அட்டமா சித்திகள் - Eddu attama siddhi in tamil - ஔசதம் - OWSHADHAM

Monday, September 18, 2017

எட்டு அட்டமா சித்திகள் - Eddu attama siddhi in tamil

எட்டு விதமான அட்டமா சித்திகள்

1.அணிமா
2.மகிமா
3.இலகிமா
4.கரிமா
5.பிராப்தி
6.பிராகாமியம்
7.ஈசத்துவம்
8.வசித்துவம்

அணிமா என்றல் என்ன?

அணிமா என்பது உடலை மிகச்சிறிய அணுவின் அளவிற்க்கு மாற்றுவதாகும் இதனால் மிகச்சிறி துளையிலும் நுலைந்து செல்ல முடியும்.

மகிமா என்றல் என்ன?

மகிமா என்பது உடலை மிகச்சிறிய அளவில் இருந்தோ அல்லது சாதாரண நிலையில் இருந்தோ மிகப் பெரிய அளவில் மாற்றுவதாகும்

இலகிமா என்றால் என்ன?

இலகிமா என்பது இந்த கனத்த உடல் இலகி மென்மையான காற்றை போல் மாற்றிக் கொள்வது. உடலை கற்றின் எடைக்கு இணையாக மற்றி காற்றில் பறக்க, மிதக்க பயன்படும்.

கரிமா என்றால் என்ன?

கரிமா என்பது கற்று போன்ற மென்மையான உடலையோ அல்லது சாதரண உடலையோ கடிமான மிகவும் கனமான பெரிய கல் போல் எடை அதிகமான நிலைக்கு கொண்டு செல்வதாகும்.

பிராப்தி என்றால் என்ன?

எல்லா பொட்களையும் கட்டுபடுத்துதல், தன் வசமாக்கி கொளுதல் இக்கலையை அறிந்த சித்தர்கள் நினைத்ததை அனைத்தையும் அடைந்தனர்.

பிராகாமியம் என்றால் என்ன?

பிராகாமியம் என்பது கூடு விட்டு கூடு பாய்தல் என்பார்கள். இக்கலையை நன்கு அறிந்த சித்தர்கள் தனது உடலான கூட்டில் இருந்து ஆன்மாவை பிரித்து மற்றவர் உடல் கூட்டில் நுழைந்து கொள்வதாகும்.

ஈசத்துவம் என்றால் என்ன?

நான்முகன் முதல் அனைத்து தேவர்களிடம் தனது அதிகாரத்தை செலுத்துவதாகும். இதனையே ஈசத்துவம் என்பார்

வசித்துவம் என்றால் என்ன?

எல்லாம் தன்வசம் செய்தல்

keywords
அட்டம சித்திகள் என்றால் என்ன, அட்டம சித்திகள் வகைகள், விளக்கம், அட்டம சித்தின் பயன்கள், எப்படி காற்றில் மிதப்பது,  எப்படி தன்வசப்படுத்துதல், எப்படி கூடு விட்டு கூடு பாய்வது, கூடுவிட்டு கூடு பாய்தல் என்றால் என்ன, சித்தர்கள் குறிப்பு, கோரக்கர் அட்டம சித்திகள், உடலை பெரிதாக்குதல், உடலை சிறிதாக்குதல், சித்தர்கள் கலைகள், 
attama siddhi enral enna, eppadi seivathu, attama siddhi vakaikal, attama siddi vilakam in tamil, attama siddhi payankal, eppadi kaatri mithappathu, ellam thanvasam paduthuthal, koodu vittu koodu paaithal goodu vittu goodu paithal, paidhal, paadhal koodu vittu koodu paaithal entral enna, siddhar kurippukal, korakar attama siddhikal, udalai surunga seithal, udalai neeta seithal. peruthakkuthal.

No comments:

Post a Comment