சேலத்தில் இருந்து
ஈரோடு செல்லும் வழியில் மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் அனைத்து விதமான
பரிகாரங்களும் அந்தனர்களால் செய்யப்படுகிறது.
1. பரிகார செவ்வாய் தோஷம்
2. தார தோஷம்
3. மாரக கண்டம்
4. இறந்தவர்களுக்கு தெவசம் செய்தல்
5. பித்துரு தோஷம்
6. திருமண தோஷம்
7. நாக தோஷம்
8. ராகு கேது தோஷங்கள்
இது போல் மேலும் பல தோஷங்களுக்கு அந்தனர்கள் மந்திரம்
செபித்து தோஷ நிவர்த்தி செய்கின்றனர். பவானி கூடுதுறையில் ஆறங்கரையில் செய்யப்படும்
தோஷ நிவர்த்திகள் இராமேஷ்வரம் மற்றும் காசி சென்று செய்வதற்க்கு ஒப்பாகும். பவானி,
காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான
கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில்
உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளது. kooduthurai bhavani bhavani sangameshwarar temple photos, bhavani sangameshwarar temple contactsri sangameshwara swamy temple bhavani tamil nadu amudha river kooduthurai blog kooduthurai parikara mandapam bhavani, tamil nadu bhavani sangameshwarar temple dinamalar bhavani city parihara sthalams in tamilnadu parihara temples in chennai parihara sthalam in chennai temple to visit to get good job temples for getting job in chennaitemples for marriage delay temple for marriage problems in chennai which temple to visit for health papa parihara mantra mandhi temple in tamilnadu parihara sthalangal in zee tamil tv temple to visit to get good job parihara sthalangal in vendhar tv temple for marriage problems in chennai temples for getting job in chennai which temple to visit for health