பற்பொடி தயாரிப்பது எப்படி - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, May 14, 2017

பற்பொடி தயாரிப்பது எப்படி

பற்பொடி

தேவையான சரக்குகள்:

1. கடுக்காய் தோல் - 100 கிராம்
2. மாவு சுக்கு - 100 கிராம்
3. காசு கட்டி - 25 கிராம்
4. வால்மிலகு - 100 கிராம்
5. கிராம்பு - 100 கிராம்
6. படிகாரம் பொரித்தது - 25 கிராம்
7. இந்துப்பு - 250 கிராம்
8. சீமை கல்நார் - 500 கிராம்

செய்முறை:

மேற்கண்ட சரக்குகளை ஆய்ந்து சுத்தப்படுத்தி, வெய்யிலில் உலர்த்தி கல்லுரலில் இட்டு பொடித்து சலித்து பத்திரப்படுத்துக. இந்த பற்பொடியை காலை மாலை இரு வேலையும் உபயோகிக்க பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தரும். மேலும் வாயிலிருந்து வரும் துர்கந்தத்தை போக்கும். இம்முறை பற்பசைகளை விட நன்றாக இருக்கும்.

keywords
சித்த மருத்துவ பற்ப்பொடி, மூலிகை பற்பொடி தயாரிப்பது எப்படி, பற்பொடி மூலிகைகள், பல்பொடி, பற்பசை, இயற்க்கை பற்பொடி, ரசவாத பற்பொடி, பல் சொத்தை, பல்வலி, பல் வலி, பல் ஈறுவலி,

mooligai parpodi, siddha maruthuva parpodi, mooligai parpodi thayaripathu eppadi, mooligai parpodi seivathu eppadi, parpodi mooligaikal, parpodi, parpasai, iyarkai parpodi, rasavatha parpodi, pal sotthai, sotthai pal, palvali, palvazhi, pal vali, pal vazhi, pal eeru vali, parpodi seimurai,