குழந்தை நன்றாக படிக்க - kuzhanthaikal nanraga padikka - ஔசதம் - OWSHADHAM

Monday, March 6, 2017

குழந்தை நன்றாக படிக்க - kuzhanthaikal nanraga padikka

குழந்தை நன்றாக படிக்கநவராத்திரியின் 10 வது நாளான விஜயதசமி நாளில் எந்த செயல் தொடங்கினாலும் வெற்றியில் முடியும். அதோடு சரஸ்வதிக்கு மிகவும் உகந்த நாள் ஆன விஜயதசமி அன்று அதிகாலை குளித்து முடித்து பூஜை செய்து சரஸ்வதி தாயின் மூல மந்திரத்தை

சரஸ்வதி மூல மந்திரம்

 "ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ"


108 முறை செபித்து பின் வேப்பங்குச்சியால் குழந்தைக்குயின் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வியில் சிறப்பாக முன்னேறுவார்கள்.

இவ்வாறு முதன் முதலாக பள்ளியில் சேர்க்கும் குழந்தை மட்டும் இல்லாமல் படிப்பில் மந்த புத்தி, சோம்பல், சரியாக படிக்காத எந்த வயது குழந்தைக்கும் செய்யலாம். மேற்குறிப்பிட்ட தடுமாற்றம் உள்ள குழந்தைகள் அனைத்து வயதினரும் கல்வி செல்வம் பெருக கீழ் கண்ட ஹயக்ரீவர் மூல மந்திரத்திய தினம்மும் உச்சாடனம் செய்து வர அனைத்து பலன்களை அடையலாம்

ஹயக்ரீவர் மூல மந்திரம் ;


" உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர் "


நினைவாற்றல் பெருக கல்வியில் விருப்பம் ஏற்பட "சரஸ்வதி பீஜ மந்திரம் - ஐம் "

" ஹயக்ரீவர் பீஜ மந்திரம் - ஹ்ரஸௌம் "

செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.


புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச் சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

எந்த ஒரு மந்திரத்தையும் ஒரு லட்சத்து எட்டு முறை உச்சாடனம் செய்து முடிக்கும் போது உங்களிடையே ஒரு மாபெரும் மாற்றம் உண்டாகி இருப்பதை நீங்கலே வியப்படையும் படி இருக்கும்.
key words:
kulanthai nanraga padikka manthiram, kuzhanthai padikka manthiram, kalvi manthiram, kalviyl sirakka manthiram, padippil munnera manthiram, athika mathi pen vanga manthiram +2 vil athika mathipen pera vanga manthiram, saraswathi manthiram, sarasvathi manthiram, manthirangal, hayakreevar manthiram, moola manthirangal, tamil student manthiram, good mark manthiram, good resul manthiram in tamil, school boy girls to get good mark in manthiram, sulogam, 12th nalla mathipen vanga manthiram. mantha putthi neenga manthiram parikaaram, parikaram, parigaram, ninaivatral, ngapaga sakthi manthiram parikram, nagpaga aatral peruga manthiram. கல்வி மந்திரம், குழந்தை கல்வி மந்திரம், மாணவர்கள் நன்றாக படிக்க மந்திரம், நல்ல மார்க் கிடைக்க மந்திரம், பரிகாரம், சுலோகம், 12 வகுப்பில் நல்ல மதிப்பெண் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம். படிக்க மந்திர பரிகாரம். குழந்தை நினைவாற்றல் பெருக்க மந்திரம். ஞாபக சக்தி கிடைக்க மந்திரம் கல்வியில் சிறந்து விளங்க மந்திரம் நன்றாக படிக்க டிப்ஸ் படிப்பில் சிறந்து விளங்க குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க குழந்தை நன்றாக படிக்க படிப்பில் ஆர்வம் ஏற்பட படிக்கும் திசை படிக்கும் றைகள்

2 comments: