கண் நோய் தீர மந்திரம் - Kan Noi Theera Manthiram

கண் நோய் தீர மந்திரம்


மலையால மாந்தீரகத்தில் கண் நோய் தீர எளிய மந்திர குறிப்பு ஒன்றை தருகிறேன,

பன்னீரும், முலைப்பாலும், சேர்த்து வைத்துக் கொண்டு கீழ் கொடுக்கப்பட்ட மந்திரத்தை முறைப்படி உச்சாடனம் செய்து பின் அதை கலை, மதியம், இரவு மூன்று வேளை மட்டும் கண்ணில் விட விரைவில் சொளக்கியமாகும்

மந்திரம்

"ஓம் திரிநேத்ரா ஸ்ரீம் ரீம் சிவமய நமஹ"

மேற்ப்படி மந்திரத்தை 51 உரு உச்சாடனம் செய்யவும் பின் பாலை கண்ணில் விடவும். 

kannoi theera maruthuvam, malaiyala manthiram, malaiyala maanthireegam, kan noi theera moolai marugam, owshadham manthiram maanthreegam, manthira kurippukal, manthiram solvathu eppadi.
← Newer Newer Post
Older → Older Post