தொண்டை வலி நீங்க பச்சரிசி சிறிது, மிளகு சிறிது இரண்டையும் வாயில் அடக்கி வைத்திருந்து எச்சிலை விழுங்கிக்கொண்டிருந்தால் தொண்டைவலி விரைவில் குணமாகும்.