நீர்மேல் நெருப்பு அல்லது கல்லுருவி
நீர்மேல் நெருப்பு அல்லது கல்லுருவி |
நீர்மேல் நெருப்பு அல்லது கல்லுருவி |
பயன் தரும் பாகங்கள்- சமூலம்
வளரியல்பு :-
நல்லசீதோசன நிலையில் எல்லாஇடங்களிலும் வளர்வது. இது சாதாரணமாக இந்தியா முழுதும் சதுப்புநில்களிலும் வளரும் பூண்டு. இதன் தாயகம் இந்தியா.பின் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான்,பாக்கீஸ்தான், சைனா, பிலிப்பனஸ் ,நியுஜினியா, ஆஸ்திரேலியா, மற்றும்மலேசியாவில் பரவிற்று
மூலிகை சாறு பரிசேதனை:-
மூலிகை பரிசேதனை இதன் சாறு நமது தோலில் பட்டால் உடனடியாக வெந்துவிடும் .இதன் சாற்றை பிழிந்து நீரில் விட்டால் நீரில் சிறிது நீராவி வரும் ,சோதித்து அறியவும்
மருத்துவப்பயன்கள்:

இலைகள் புண்களைப் போக்க வல்லது, விடத்தைக் குணப்படுத்தும், காச்சலைப்போக்கும், புற்றுநோயால் அழியும் செல்களை புதிப்பிற்கும் தன்மையுடையது. மேலும் இது பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலையை அரைத்துதோலில் தடவ கொப்பளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன்இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக்க கட்டநஞ்சு முறியும். தேள் கடிவிடத்தையும் முறிக்கும். இரத்தத்துடிப்பகற்றும். இலைச்சாற்றை வண்டு கடிக்குப் பூசினால்குணமடையும். இதன் இலைகளில் ‘சி’வைட்டமீன் உள்ளது.
இதன் இலைச்சாற்றை உடல் மீதுதடவினால் தோல் வியாதி குணமடையும்.காச்சலும் குணமடையும்.
நீர்மேல்நெருப்பு இலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் கால்பங்கு பொரித்த வெங்காரப்பொடி அல்லது போரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச்சொத்தையுள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர நகச்சொத்தை மறைய ஆரம்பிக்கும். ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை நீர்மேல் நெருப்பு.
பக்க விளைவு:-
உண்ணும் உணவுடன் இலைச்சாறு கலந்துவிட்டால் அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும் கவனத்துடன் கையாழ வேண்டும்.
மாந்திரீகம்:-
மாந்திரீகத்தில் அதிக அளவு பயன்படுவதா மாந்திரீக வாதிகள் கூறுகின்றனர் திங்கள் நாளன்று முறையாக காப்பு கட்டி, சாப நிவர்த்தி மந்திரம் 128 உச்சாடனம் செய்து சேவல் உயிர் பலி கொடுத்து ஆணிவேர் அராமல் எடுத்து பயன்படுத்தலாம்.
எதிரிகளை கட்டுக்குள் வைக்க:-
வறுமை நீங்க:-
மேற்கூறிய முறையில் மந்திரித்து எடுத்த ஒரு சிறு குப்பியில் அடைத்து உடலில் கட்டிக் கொள்ள எதிகள் அடங்கி போவார்கள், வறுமை அகன்று, நோய்கள் நீங்கி போகும், மேலும் இடு மருந்தாகவும் பயன் படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மந்திரம்:-
"அக்கினி ரூபி அக்கினியுச்சாரி சர்வக் கிரகவாணி சர்வேசுவரி சுவதி நாமா"

சான்று
நிரசையுள்ள நீர்மேல் நெருப்பு வாங்க
நீ மகனே கன்னிநூல் காப்புக் கட்டே
பிரசையென்ற தினைமாவுந்தேனும் நல்கி
பெலிஎன்ன செஞ்சேவல் மந்திரமோ கேளு
சரசக்கினிரூபி அக்கினியுச்சாரி சர்வக்கிரக
வானி சர்வேசுவரி சுவாதி நாமா வென்று சாத்தே

கருவூரார் பல திரட்டு