சனி பெயர்ச்சியின் போது நற்பலன்கள் அடைய
சனி பகவானுக்கு ஆகாதவை
உயிர்களை சித்தர வதை செய்தல், பலி கொடுத்தல், மாமிசத்துக்காக உயிர்களை கொள்ளுதல், மாமிச உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், புகை பிடித்தல், போதை பொருளுக்கு அடிமையாதல் மற்றும் பிரத்தியார் மனையிடம் தவறான உறவு ஆகியவை அறவே கூடாது. சனி திசையில் இவைகளை நீக்கி இருப்பின் சனி கிரகத்தின் தாக்கம் குறைந்து நற்பலன்கள் உண்டாகும். இதனை நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ செய்வோமானால் சனி தசையின் கெடு பலன் அதிகம இருக்கும்.சனிக்கிழமை நாட்களில் சனி பகவானின் வாகனமான காக்கைக்கு கருப்பு எள் கலந்த சாதத்தை வைத்து வர சனி திசையின் கெடுபலன்கள் குறையும்.
திருவாதவூர் கோவில் |
சான்று: வேத நூல்களை பார்க்க
sani pagavaan, sani peyarchi, sani eswaran narpalankalai peruvathu eppadi, sani peyarchi palangal, sani isvaranuku agatha unavu, sani pagavan manthiram, sani thisai manthirangal, sani thasai pathipugal. sani kadavulai valipadum murai. shani pagavan, elarai shani, astama sani, ashtamathu shani, ashtama sani thisai. karuppu ell, thiruvathavur