மருத்துவ சக்தி வாய்ந்த கீரைகள்
ஆடாதொடை மற்றும் அத்தி
குணமாக்கும் நோய்கள்
- சளி,
- இருமல்,
- ஆஸ்த்துமா,
- ஆண்மை குறைவு,
- எலும்புருக்கி போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது.
முசு முசுக்கை மற்றும் திருநூற்றுப்பட்டை
குணமாக்கும் நோய்கள்- சளி,
- நெஞ்சு சளி,
- வரட்டு இருமல்,
- வாய்ப்புண் போன்றவைக்கு சிறந்தது.
தூதுவாளை
குணமாக்கும் நோய்கள்- ஆண்மை குறைவு,
- சளி,
- தோள்வியாதிகள்,
- ஞாபக சக்தி குறைவு,
- அஜீரணம்,
- மெலிந்த உடல் தேற்றியாகவும் பயன் படுகிறது.
மணத்தக்காளி, மஞ்சள் கரிசலை மற்றும் வெந்தீய கீரை
குணமாக்கும் நோய்கள்- புற்று நோய்,
- ஈரல் சம்மந்த பட்ட வியாதிகள்,
- வயிற்று புண்கள்,
- அஜீரணம்,
- உடலில் உள்ள அனைத்து புண்களையும் குணமாக்க சிறந்தந்த கீரைகள்.
கீழா நெல்லி மற்றும் சிறு குறிஞ்சான்
குணமாக்கும் நோய்கள்- சக்கரை நோய்,
- மஞ்சள் காமலை,
- ஈரல் சம்மந்த பட்ட நோய்கள்,
- இரத்த சம்மந்த பட்ட நோய்கள்,
- அஜீரணம்,
- உடலில் உள்ள அனைத்து புண்களையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.
துளசி மற்றும் தும்பை
குணமாக்கும் நோய்கள்- சளி,
- இருமல்,
- காய்சல்,
- ஈரல் சம்மந்த பட்ட நோய்கள்,
- இரத்ததில் உள்ள விசத் தன்மைகளை குணமாக்கும் வல்லமை உடையவை.
வில்வம் மற்றும் முருங்கை இலை
குணமாக்கும் நோய்கள்- இரத்த கொதிப்பு,
- சீதபேதி,
- காமாலை,
- வயிற்று போக்கு,
- காய்ச்சல்,
- உடல் உஷ்ணம் இவற்றை குணமாக்கும் மருத்துவ குணம் உடையது.
வெள்ளைஅருகு (வெள்ளருகு)
இது மிகவும் சக்தி வய்ந்த மூலிகையாக சித்த குறிப்புகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.குணமாக்கும் நோய்கள்
- இரத்தப் புற்று நோய்
- இருதய கோளாரு
- எய்ட்ஸ்
- மூட்டுவலி
- வயிற்று வலி
- இருமல்
- நரம்பு தளர்ச்சி
- வயிற்று போக்கு
- கொழுப்பு சத்து குறைய
- உடல் எடை குறைய
அரச இலை, பூவரசு மற்றும் பொன்னாங்கண்ணி
குணமாக்கும் நோய்கள்
- மலச்சிக்கலை போக்கும்,
- உடலை குளிரச்செய்யும்,
- உடல் உஷ்ணத்தை தனிக்கும்,
- ஆண்மை குறைவை தவிர்க்கும்,
- கற்ப்பபை கோளாறு மறையும்
- மலட்டுத் தன்மை நீக்கும் தனமையுடையது.
கல்யாண முருங்கை, குண்டு மணி, குப்பை மேனி மற்றும் அம்மான் பச்சரிசி
குணமாக்கும் நோய்கள்
- பித்தத்தை தனிக்கும்
- இளநரை மறையும்
- சிறு கோளாருகளை நீக்கும்
- மாதவிடாய் கோளாருகளை நீக்கும்
- வீக்கங்கள் போக்கும்
- வாத நோய்க்கு சிறந்தது.
கொத்தமல்லி கீரை மற்றும் அரைகீரை
குணமாக்கும் நோய்கள்
- கண்கோளாருகள்
- சளி,
- இருமல்
- மூலம்
- வாதம்
- நரம்பு தளர்ச்சி
- காய்ச்சல்
- பித்தம் சம்பந்தப் பட்ட வியாதிகள் அனைத்திற்க்கும் சிறந்தது.
பொதினா மற்றும் துத்தி கீரை
குணமாக்கும் நோய்கள்- சிறு நீரக பிரச்சனை
- மலச்சிக்கள்
- மூலம்
- அஜீரணம்
- உஷ்ணம் சம்பந்தமான நோய்களை குணப்படுதும் தன்மை கொண்டது
வல்லாரை மற்றும் அகத்தி கீரை
(எல்லா நோய்களுக்கும் சிறந்த உணவு)
குணமாக்கும் நோய்கள்
- வயிற்றுப் புண்கள்
- உடல் வீக்கம்
- நரம்பு தளர்ச்சி
- ஞாபக சக்தி குறைவு ஆகியவற்றிற்க்கு சிறந்தது.