அழுகண்ணி- சஞ்சீவி மூலிகை azhukani sanjeevi mooligai - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, October 28, 2015

அழுகண்ணி- சஞ்சீவி மூலிகை azhukani sanjeevi mooligai

 அழுக்காணி செடி மூலிகை பயன்


அழுகண்ணிசெடியை காயகற்ப்ப மூலிகை, ஓர் அற்புத வசிய மூலிகை மற்றும் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றாகும். இதனை சாவல்யகரணி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவ சக்தி உடைய மூலிகை, இதன் வடக்கே செல்லும் வேரை முறைப்படி எடுத்து தாயத்து
அழுகண்ணி 

அழுகண்ணிசெடியை காயகற்ப்ப மூலிகை, ஓர் அற்புத வசிய மூலிகை மற்றும் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றாகும். இதனை சாவல்யகரணி என்றும் அழைக்கப்படுகிறது. ஜீவ சக்தி உடைய மூலிகை, இதன் வடக்கே செல்லும் வேரை முறைப்படி எடுத்து தாயத்து செய்து பயன்படுத்த காரிய சித்தி, லக்ஷ்மி கடாட்சம், தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என மந்திரீக முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழுக்காணி செடியை ஆதிவாரத்தில் சந்திரன் கடகராசியில் இருக்கும்போது தன்னுடைய நிழல் செடியின் மேல் படாமல் பிடிங்கி வந்து ஐந்து நாள் இரத்திரிகளில் பளியில்வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து, வஸ்திரகாயம் செய்து. ஒரு வேளைக்கு ஒரு விராகநிடை சூரணம்யெடுத்து அத்ற்கு சமபாகம் கற்கண்டு தூளும் தேனும் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தேகபுஷ்டியும், தாதுபுஷ்டியும் உண்டாகும், பசி உண்டாகாமல் இருக்கும், சகல நோய்களும் தீரும் இம் மூலிகையினால் ஒரு பொல்லாங்கும் வராது. என்று கூறப்பட்டுள்ளது.

sanjeevi mooligai, alukaani, azhukanni, azhukkaani mooligai, alukkanni molligai, alukani in english. alukanni in tamil. mooligai payan, thathu pusdi aga. thegam perukka, sanjeevi mooligaikal, sanjivi mooligai payan, kaaya karpa mooligai, kayakarppa mooligaikal, thavara viyal peyar, botanical name. athisiya mooligai, arputha mooligaikal, rare tamil herbals, rare mooligai, அழுகண்ணி தொழுகண்ணி, அழுகண்ணி சித்தர், அழுகண்ணி மூலிகை படம், அழுகண்ணி சித்தர் பாடல்கள், அழுகண்ணி செடி, அழுகண்ணி in english, அழுகண்ணி மூலிகை, அழுகண்ணி,