கிலுவை முள் மருத்துவ குணம் - kiluvaimul maruthuva kunam - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, June 30, 2015

கிலுவை முள் மருத்துவ குணம் - kiluvaimul maruthuva kunam

கிலுவை முள் மருத்துவ குணம்

தாவரவியல் பெயர் :   Securinega leucopyrus.   ஆங்கில பெயர்         :  Spinous fluggea   தமிழ் பெயர்கள்         :  கிலுவை முள், காட்டுபில்ல மதுப்புல்லாந்தி, புலஞ்சி,                                             வெள்ளை புல, வறட்பூலா, வெள்ளைப்பூலாஞ்சி மற்றும் இருபூலை. keywords : Pulanji Madhuppullaanthi, Pulanji, Vellaipoolaa varat pula irupoolai irupula tamilnadu india palaivana thavaram, kiluvai mul, kiluvaimul, aaratha pungal, pulukkal undaana pungal matha vidai kolaru, aanmai kolaru, uloga thundu, sathia pakuthi, aruvai sikuchai, narampu thalarchi, pittham, neerkaduppu nerkadupu, aanamai pathippu lagiyam, naatu vaiththiyam, natuvaiththiyam. udal kulirchiyadaiya noi ethirppu sakthi athigam mudaiya sedi

தாவரவியல் பெயர் :   Securinega leucopyrus.

ஆங்கில பெயர்         :  Spinous fluggea

தமிழ் பெயர்கள்         :  கிலுவை முள், காட்டுபில்ல மதுப்புல்லாந்தி, புலஞ்சி,

                                           வெள்ளை புல, வறட்பூலா, வெள்ளைப்பூலாஞ்சி மற்றும் 

                                           இருபூலை.

                    இத்தாவரம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணாப்படுகின்றன. இதன் இலைகள் மிகச்சிறியவை, பழங்கள் வெண்மை நிறத்தில் முத்துக்கள் போல காணப்படும். ஆடுகள் இச்செடியின் இலைகளை விரும்பி உண்ணுகின்றன. வெள்ளைப்பூலாஞ்சி அனைத்து காலப் பருவங்களிலும் வளர்கிறது. இதனை பாலைவனத் தாவரம் என்றே கூறலம் அந்த அளவிற்கு கடும் வறட்ச்சியை தாங்கி வளரக்கூடியவை. இதன் தண்டு பகுதியில் உள்ள பட்டையில் 10% விஷத்தன்மை உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மருத்துவம் : 

                     நாட்டு வைத்தியம், லேகிய முறைகள் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் முக்கி மூலிகை மருந்தாக பயன் படுத்தப் படுகிறது. வெளிப்படையாக கூறினால் இம் மூலிகையின் மருத்துவ குறிப்பு மறைக்கப்பட்டுள்ளது.

                 வெள்ளைப்பூலாஞ்சி சற்று இனிப்பு சுவையுடையது, சிறுநீர்ப் போக்கையும், பாலுணர்வையும் தூண்டுகிறது, உடலை குளிர்ச்சியடைய செய்து சக்தியை கொடுக்கிறது. அதிகப் படியான பித்தம், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், நீர்கடுப்பு, ஆண்மை பாதிப்புகள் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவற்றை குணபடுத்தும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

              இதன் இலைகள் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உடையவை, இலைகளை பசைபோல் அரைத்து  மனித உடலில் சதை பகுதியில் எதிர்பாரவகையில் நுழைந்த எந்தவிதமான உலோகத்துண்டுகள், முள் ஆகியவற்றை அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுக்கப் பயன்படுகிறது. மாத விடாய் கோளாருக்கு மிகச் சிறந்த மூலிகை செடியாக குறிப்பிடப் பட்டுள்ளது

            இதன் சாறு அல்லது புகையிலை மற்றும் வெள்ளைப்பூலாஞ்சி இலை சேர்த்து அரைக்கப்பட்ட பசையை நீண்ட நாட்கள் ஆன புழுக்கள் உண்டான புண்களின் மீது மேற்பூச்சாக பயன்படுத்த விரைவில் குணம் காணலாம். இன்றும், இதனை ஆய்வின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது

keywords : Pulanji Madhuppullaanthi, Pulanji, Vellaipoolaa varat pula irupoolai irupula tamilnadu india palaivana thavaram, kiluvai mul, kiluvaimul, aaratha pungal, pulukkal undaana pungal matha vidai kolaru, aanmai kolaru, uloga thundu, sathia pakuthi, aruvai sikuchai, narampu thalarchi, pittham, neerkaduppu nerkadupu, aanamai pathippu lagiyam, naatu vaiththiyam, natuvaiththiyam. udal kulirchiyadaiya noi ethirppu sakthi athigam mudaiya sedi