லட்சுமி வாசம் - lakshmi vasam
லட்சுமி வாசம் |
சங்கு, நெல்லிகாய், கோமயம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமி குடிகொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.
வெண்ணிற மாட புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்க முள்ள மனிதனின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர் இல்லம், உணவு உண்ண அதிக நேரம் செலவிடாதவர்கள், பெண்களை தெய்வமாக பார்க்கும் ஆண் மகன் உள்ள இடங்களில் லட்சுமி வாசம் செய்வதாக நம் வேதங்கள் கூறுகின்றனர்
இராணுவ வீரனின் தோள்களிலும் லட்சுமி இருக்கிறாள்.