அஷ்டமி திதி - Ashtami Thithi
பைரவர் |
பவுர்ணமி அல்லது அமாவசையை அடுத்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி எட்டு என்ற எண்ணை எக்காலத்திலும் வெறுத்து வந்துள்ளனர். அந்த திதிக்கு இதனால் மன வேதனை ஏற்ப்பட்டதாகவும் பெருமாளிடம் அஷ்டமி திதி முறையிட்ட போது பெருமாள் அஷ்டமியில் கண்ணபிரானாக அவதரித்தாகவும் சொல்வதுண்டு.
சைவத்தில் அஷ்டமியை பைரவர் தனக்குரிய பூஜை நாளாக கொண்டார். இந்நாளில் சுப நிகழ்சிகள் எதுவும் நடத்துவது இல்லை என்ற குறை இதனால் நீங்கியது. வட மாநிலங்களில் அஷ்டமி அன்று இறை வழிபாட்டை மிகச்சிறப்பா கொண்டாடுகின்றனர்.