அக்கரகாரம் மருத்துவ பயன்
அக்கரகாரம் |
அக்கரகாரம் வேர் - Akkarakaram vaer |
தாவரவியல் பெயர் : anacyclus pyrethrum
அக்கரகாரம் செடியின் வேர் பகுதி மருத்துவ பயனுடையது. உலர்ந்த வேர் தெண்டையில் நோய் தொற்று மற்றும் மூச்சு குழல் சம்பந்தமான நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து. உமிழ்நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுந்த வெப்ப மிகுத்தல் போன்ற மருத்துவ குணமுடையது.
ஒரு துண்டு உலர்ந்த வேரை மெதுவாக மென்று விழுங்க பல் வலி, அழற்சி, தொண்டை கம்மல், நாக்கு அசைக்க முடியாமை, நீர் வெட்கை ஆகிய நோய்கள் குணமாகும்.
20 கிராம் வேரை 800 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்ட காய்ச்சி சுத்தமான வெள்ளை துணியால் வடிகட்டி தினமும் மூன்று வேலையும் வாய் கொப்பளித்து வர பல்வழி, பல் அரணை, பல் ஆட்டம், வாய் மற்றும் தொண்டை புண்கள் குணமாகும்
keyword : Akkarakaram ver, ularntha ver, thondai punkal, umil neer perukkuthal, pal vali, allergy, thodai kammal, neervetkai pal aranai, pal aatam vaai, thodai pungal. anacyclus pyrethrum in tamil, thamil, Akkarakaram mooligai sedi, anacyclus pyrethrum medicinal uses, vaer, Akkarakaram medicinal uses.
Akarakaram, agragaram, akaragaram, agarakaram