ஆண்குறி எரிச்சல் - aankuri erichal
சில ஆண்கள் சிறு நீர் கழிக்கும் போது அல்லது சிறு நீர் கழித்த பிறகு சிறிது நேரத்திற்க்கு தாங்க முடியத அளவு ஒரு வித எரிச்சலை ஆண் உறுப்பில் உணர்வார்கள்.
ஆண்குறி எரிச்சல் ஏன்?
உடல் அதிக சூடாக இருக்கும் போது குளிர்சியான நீர் குடித்தல், குளிர்சியான நீரில் குளித்தல் அல்லது குளிர்சாதன அறையில் ஓய்வெடுத்தல் போன்ற வற்றின் தாக்கத்தால் உடல் இரத்தம் வேகமாக குளிர்ச்சியடைந்து உடலின் வெப்ப அனலை சிறுநீரகத்திற்கு கடத்துகிறது.
இதனால் இரண்டு சிறு நீரகங்களும் வேகமாக உடலின் வெப்ப அனலை பெற்று சிறு நீர் வழியாக வெளியேற்றும் போது சிறுநீரின் வெப்ப நிலை சாதாரண வெப்ப நிலையை விட அதிகமா வெளி வருகிறது. இவ்வாறு நடை பெரும்போது சிறு நீர் பாதையில் வெப்ப தாக்கத்தை ஏற்ப்படுத்தி தாங்க முடியாத எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
இது தவிற தவரான பெண்களுடன் உடல் உறவு மேற்கொள்ளும் போது பால்வினை நோய் அல்லது தெற்று நோய்க்கு ஆட்படும் காலத்திலும் ஆண்குறி எரிச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அகத்தி மூலிகை மருத்துவம்
அகத்திவேர் ஒரு பங்கு, மிளகு கால் பங்கு அதிமதுரம் கால் பங்கு இவைகளை ஒன்றாக சேர்த்து காசாயம் செய்து காலை, மாலை இருவேலையும் தெடர்ந்து ஒரு மண்டலம் குடித்துவர ஆண்குறி எரிச்சல் குணமாகும்.