ஆட்டு இறைச்சியின் மருத்துவ பயன்
ஆட்டின் தலை:-
இதய சம்பந்தமான நோய்களை நீக்கும், குடலுக்கு பலத்தை கொடுக்கும், கபால நோய்களை போக்கும்.
ஆட்டின் கண்கள்:-
கண்களுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும், பார்வை துலங்கும்.
ஆட்டின் மார்பு:-
கபத்தை அகற்றும், மார்புக்கு பலத்தை கொடுக்கும், மார்பு பாகத்தில் புண் இருந்தால் அகற்றும்.
ஆட்டின் இதயம்:-
தைரியம் உண்டாக்கும், மன ஆற்றலை பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும்.
ஆட்டின் மூலை:-
கண் குளிர்ச்சி பெறும், தாது விருத்தி உண்டாக்கும், நினைவாற்றல் அதிகறிக்கும், மூலை பாகத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
ஆட்டின் நுரையிரல்:-
உடலின் வெப்பதை நீக்கி குளிர்ச்சியை தரும்,
ஆட்டின் கொழுப்பு:-
இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும், எவ்வித இரணத்தையும் நீக்கும்.
குறிப்பு:-
இரத்த கொதிப்பு (BP) நோய் உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியை உண்ணக் கூடாது.