ஆட்டு இறைச்சியின் மருத்துவ பயன்கள் - aatu iraichi maruthuva payan

ஆட்டு இறைச்சியின் மருத்துவ பயன்


மாமிச உணவிற்கும் சில மருத்துவ குணம் உண்டு என மருத்துவ நுல்களில்  குறிபிடப் பட்டுள்ளது. ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயு, அஜீரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சீரகம், மிளகு போன்ற பொருட்களை கலந்து இறைச்சியை சமைக்க வேண்டும்.   ஆட்டின் தலை:-                             இதய சம்பந்தமான நோய்களை நீக்கும், குடலுக்கு பலத்தை கொடுக்கும், கபால நோய்களை போக்கும்.     ஆட்டின் கண்கள்:-                            கண்களுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும், பார்வை துலங்கும்.     ஆட்டின் மார்பு:-                             கபத்தை அகற்றும், மார்புக்கு பலத்தை கொடுக்கும், மார்பு பாகத்தில் புண் இருந்தால் அகற்றும்.     ஆட்டின் இதயம்:-                             தைரியம் உண்டாக்கும்,  மன ஆற்றலை பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும்.   ஆட்டின் மூலை:-                            கண் குளிர்ச்சி பெறும், தாது விருத்தி உண்டாக்கும், நினைவாற்றல் அதிகறிக்கும், மூலை பாகத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும்.     ஆட்டின் நுரையிரல்:-                            உடலின் வெப்பதை நீக்கி குளிர்ச்சியை தரும்,   ஆட்டின் கொழுப்பு:-                         இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும், எவ்வித இரணத்தையும் நீக்கும்.   குறிப்பு:-                  இரத்த கொதிப்பு (BP) நோய் உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியை உண்ணக் கூடாது.
                            மாமிச உணவிற்கும் சில மருத்துவ குணம் உண்டு என மருத்துவ நுல்களில்  குறிபிடப் பட்டுள்ளது. ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயு, அஜீரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சீரகம், மிளகு போன்ற பொருட்களை கலந்து இறைச்சியை சமைக்க வேண்டும்.

ஆட்டின் தலை:- 
                          இதய சம்பந்தமான நோய்களை நீக்கும், குடலுக்கு பலத்தை கொடுக்கும், கபால நோய்களை போக்கும்.

ஆட்டின் கண்கள்:-
                          கண்களுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும், பார்வை துலங்கும்.

ஆட்டின் மார்பு:- 
                          கபத்தை அகற்றும், மார்புக்கு பலத்தை கொடுக்கும், மார்பு பாகத்தில் புண் இருந்தால் அகற்றும்.

ஆட்டின் இதயம்:-  
                         தைரியம் உண்டாக்கும்,  மன ஆற்றலை பெருக்கும், இதயத்திற்கு பலம் தரும்.

ஆட்டின் மூலை:- 
                         கண் குளிர்ச்சி பெறும், தாது விருத்தி உண்டாக்கும், நினைவாற்றல் அதிகறிக்கும், மூலை பாகத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கும்.

ஆட்டின் நுரையிரல்:- 
                         உடலின் வெப்பதை நீக்கி குளிர்ச்சியை தரும்,

ஆட்டின் கொழுப்பு:- 
                      இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும், எவ்வித இரணத்தையும் நீக்கும்.



குறிப்பு:-

               இரத்த கொதிப்பு (BP) நோய் உள்ளவர்கள் ஆட்டு இறைச்சியை உண்ணக் கூடாது.

attu kari, adu kari, aadu kari, aatu kari maruthuva payan kal, mutton maruthuva payankal, got mutton kari, aatu kari in English. mutton in tamil.

← Newer Newer Post
Older → Older Post