ஓமவல்லி - omavalli - ஔசதம் - OWSHADHAM -->

Sunday, April 26, 2015

ஓமவல்லி - omavalli



ஓமவல்லி - Omavalli


ஒமவல்லி, ஒமவல்லி அல்லது கற்பூரவள்ளி, வியர்வை , கோழையகற்றி, காய்ச்சல், சீதள இருமல் தீரும்,  இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை, நெற்றியில் பற்றுப்போட, தலைவலி, காம்புகளைக் குடிநீர்,tamil mooligai maruthuvam siddha medicine in tamil siddha maruthuvam ayurvedic herbal nattu maruthuvam in tamil மூலிகை மருத்துவம்  சித்த மருத்துவம்   ஆண்மை மூலிகைகள்  சித்த வைத்தியம்  owshadham ஔசதம்
ஓமவல்லி


சதைபற்றுள்ள மணமுள்ள எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய குறுசெடியினம், தமிழகமெங்கும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இலை மருத்துவப் பயனுடையது. இதனை ஒமவல்லி அல்லது கற்பூரவள்ளி என்று கூறப்படும்.


ஓமவல்லி  மருத்துவ பயன்

வியர்வை பெருக்கியாகவும் கோழையகற்றிக் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் செயற்படும்.இலைச்சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும்.


      இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப்போடத் தலைவலி நீங்கும் சூட்டைத் தணிக்கும். இலை காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல் சளிக்காய்ச்சல் போகும்.

omavalli, karpooravali, karpoora valli maruthuva payan, oamavalli maruthuva payan, siddha maruthuvam, karpoora valli image, omava valli image