ஆண்மைக் குறைவு சரியாக
ஆண் மலடு நீங்க;-
அரச விதைத் தூள் மலட்டினை நீக்கும்.
ஆண்மை குறைவு நீங்க:-
மாதுளம் பழத்தை இரவு உறக்கத்திற்கு முன் தினந்தோறும் சாப்பிட்டு வாருங்கள்.
இழந்த இளமையை பெற:-
அமுக்கிரா பொடி, கசகச, பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வாருங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
ஆண்மை பெற:-
சுரைக்காய் விதையை கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை சேர்த்து தினமும் கலை மாலை 15 கிராம் வீதம் சாப்பிட நல்ல குணம் தெரியும்Aanmai pera, aan mai pera, Aansakthi ,moolikai, muligai,