வாய்விளங்கம் மருத்துவ பயன்கள்
வாய்விளங்கம் மருத்துவயன், வாய்விளங்கம் in english, வாய்விளங்கம் பயன்கள், வாய்விடங்கம், வாய்விடங்கம் பயன்கள். vaivilangam sori sirangu padi moolikai maruthuvam. pulu poochukal palpodi parpodi tmail moolikai maruthuvamvaai vilangam, vai vilangam, vaivilangam,vaivilankam, then, honey in tmail, pethi marunthu, pethi undu pannum mooligai, vaitru poochikal, pal sotthai, pal vali, pal vazhi, sori siranku, sori sirangu,
வாய்விளங்கம் மருத்துவ பயங்கள் |
வாய்விளங்கம் தாவர அமைப்பு
இது காடுகளில் வளரும் செடி வகையை சேர்ந்தது, மிகவும் உயரமாக வளரக் கூடியது. இலைகள் மகிழ மர இலைகளை போல் காணப்படும். கூதிர் பருவத்தில் சிவந்த நிறத்துடன் கொத்துக் கொத்தாக மலர்கள் தோன்றும்.
வாய்விளங்கம் மலர், பூ மற்றும் காய்
வாய்விளங்கம் மலர்கள் உருண்டை வடிவமுள்ள காய்களாக பழுக்கும். இலைகள் சற்று பருமனுடன் சிவந்து நிறத்துடன் காணப்படும். இதன் காய்கள் நன்றாக பக்குவமடைந்த பின் பறிக்கப்படும். இதன் மேல் உள்ள சிவந்த தோல் நீங்கிவிடும். இந்தபகுதி கம்பில்லகம் எனப்படும்.
வளரும் பகுதிகள்
மலைச்சரிவுகளில் அதிகமாக காணப்படும், சிறு கற்கள் நிறைந்துள்ள ஈரமான நிலம் இதற்க்கு ஏற்றது. உத்திர பிரதேசம், நேபாளம், நைநிதால் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது.
வாய்விளங்கம் கொடி வகை
வாய் விளங்கத்தில் கொடியாக வளரும் ஒரு இனமும் உண்டு, நன்றாக வளர்ந்த கொடி மனிதனின் தொடையளவு பெரியதாக இருக்கும். கிளைகள் மிக மிருதுவாக இருக்கும், மஞ்சள் நிறமுடைய மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும்.
வாய்விளங்கம் சுவை மற்றும் குணம்
வாயுவிளங்கம் கார்ப்பு சுவை தீஷ்ண குணம், உஷ்ணம், வீர்யம் வறட்சி தன்மை கொண்டிருக்கும் சடராக்னியை வளர்க்கும்.