மருத மரம் மருத்துவ பயன்கள்
மருத மரம் |
பிரமொழி பெயர்கள்
அர்ஜுன், கஹீ, எர்மாடி, அர்ஜீனா
மருதம் மருத்துவ பயன்னுள்ள பகுதிகள்
மருத மரத்தின் பட்டை மற்றும் இலைகளில் மருத்து தன்மை அதிகமாக காணப்படுகிறது.
மருத்துவ ஆய்வு
கி.பி ஏலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய மருத்துவ அறிஞர்களால் மருத மரத்தின் பட்டையில் நோய் தீர்க்கும் காரணிகள் உள்ளதை கண்டறிந்தனர். இந்த ஆய்வினை ஆதரிக்கப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ பயன்கள்
மருதம் இலை சாறு காது வலியை குணப்படுத்துகிறது , மருத மர பட்டையை முறைபடி காய்ச்சி பெறப்படும் சாறு மற்றும் பொடிகளில் அதிக மருத்துவ தன்மை உடையவை. இந்த சாறு இதயத்திற்க்கு ஓரு நல்ல வலுவேற்றியாக உள்ளது. இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பு தன்மையும் குறைக்கினறது.
பட்டைய காய்ச்சி பெறப்பட்ட கசாயம் வயிற்று போக்கு மற்றும் சீதபேதியை குணப்படுத்துகிறது. பொடி பித்தநீர் குழாயில் ஏற்படும் நோய்களை குணமாகுகிறது மற்றும் ஆஸ்துமாவிற்க்கு பயன்படுத்த நல்ல குணம் தெரிவதாக் கூறப்பட்டுள்ளது.
இதய செயலிழப்பு, இரத்த ஓட்ட குறைவபாடுகளினால் ஏற்ப்படக் கூடிய கை மற்றும் கால் வீக்கத்தினை நீக்கு வதாக மருத்துவ குற்றிப்பில் கூறியுள்ளனார்.