சிறுநீரகக் கற்களை ஒழித்து கட்டும் ரணகள்ளி மூலிகை
சிறுநீரகங்கள் என்றால் என்ன?
சிறுநீரகம் |
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில
மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில்
இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (CRYSTALS) திடப்பொருள்களாகவோ,
சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை
மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ,
கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
சிறுநீர் கற்கள் ஏன் உருவாகின்றன?
சிறுநீரகக் கற்கள் வளரும் பகுதி |
மூலிகை மருத்துவம்
சிறுநீரக கற்களை கரைக்க ரணகள்ளி என்ற மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது.
ரணகள்ளி இலைகள் எப்படி தேர்வு செய்து சாப்பிடுவது?
ரணகள்ளி இலைகள் எப்படி தேர்வு செய்து சாப்பிடுவது |
உணவு பத்தியம் உண்டு:-
பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ரணகள்ளி தாவர குறிப்பு:-
ரணகள்ளி இலைகளில் இருந்து வளரும் புதிய கன்றுகள் |
ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீல் வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம்.
ரணகள்ளி இலைகளில் இருந்து வளரும் புதிய கன்றுகள் |
சிறுநீர் கற்கள் வராமல் தடுக்க குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:-
காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கத்தரிக்காய், பசலைக்கீரை,
வெள்ளரி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கருணைக்கிழங்கு,
சிவப்பு முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, திராட்சை, கொய்யா, நெல்லி, பலா,
நாவற்பழம், சீதாப்பழம், மாதுளை, மாம்பழம். சமையல் சோடா, சோடியம்
பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் தவிர்க்க வேண்டும். உப்பு
பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்,
கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு,
கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, கோக்கோ, சாக்லேட்,
குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.