சாபம் பலிக்குமா, சாபம் தீர - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, August 30, 2018

சாபம் பலிக்குமா, சாபம் தீர

பெண் சாபம் பலிக்குமா, சாபம் தீர, முன்னோர்கள் சாபம் தீர, சாபம் என்று, சாபம் in english, சாபம் பெற்ற, சாபம் பொருள், சாப விமோசனம், சாபம் நீங்க மந்திரம், சாபம் நீங்க, சாபம் நீங்க பரிகாரம், நீலியின் சாபம், முன்னோர் சாபம் நீங்க பரிகாரம், பெண் சாபம் நீங்க பரிகாரம், பித்ரு சாபம் நீங்க, முன்னோர்கள் சாபம் நீங்க பரிகாரம், குலதெய்வ சாபம் நீங்க, பித்ரு சாபம் நீங்க மந்திரம் சாபம் meaning in english, சாபம்தான், சாபம் ஆங்கிலத்தில், சாபம் english word, சாபம் english, தாயின் சாபம் in english, சாபம் translate, translate சாபம் to english, saabam in english, saabam in tamil, saabam meaning, saabam english word, sabam neenga, saabam images, sabam case, sabam curia, Curse thera valikal, vazhi muraikal, sapam neenga, sabam neenga, pidurutalagala sabam, pen sabam, protha sabam, sarpa sabam, ko sapam, poomi sabam, mini saabam, kulatheiva saabam, saapam enral enna. saabam palikuma.

சாபம் பலிக்குமா, சாபம் தீரக்கும் வழிமுறைகள்.

சாபம் என்றால் என்ன?

சாபம் என்பது ஒருவர் மற்றொருவர் மனம் புண்படும் படியோ, உடல் துன்ப படும்படியோ அல்லது வலியவர் எளியவரை கண்ணீர் மல்லக வேதனை படுத்தும் போது அவ்வேதனையை பொருத்து கொள்ள முடியாமல் துன்ப படுத்துபவரை தண்டிக்க முடியாத சூழலில், கண்ணீர் மல்க, தொண்டை கவ்வ  சாப வார்த்தைகளால் சபிப்பதே சாபமாகும். இன்று பெருவாரியான வீடுகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் சர்வ சாதரணமாக சாப வார்தைகளை பயன்படுத்துகின்றனர் இது மாகா பாவச் செயல் ஆகும்.

சாபத்தின் வகைகள்

  1. பெண் சாபம், 
  2. பிரேத சாபம், 
  3. பிரம்ம சாபம், 
  4. சர்ப்ப சாபம்,
  5. பித்ரு சாபம், 
  6. கோ சாபம், 
  7. பூமி சாபம், 
  8. கங்கா சாபம், 
  9. விருட்ச சாபம், 
  10. தேவ சாபம் 
  11. ரிஷி சாபம் 
  12. முனி சாபம், 
  13. குலதெய்வ சாபம்

சாபம் பலிக்குமா

தமிழில் நாம் பயன்படுத்தும் ஒவ்வோர் வார்த்தைகளுக்கும் நேர்மறை எதிர்மறை ஆற்றல் உண்டு. சாப வார்த்தைகளுக்கு அதிகப்படியான எதிர்மறை ஆற்றல் ( நெகடிவ் எனர்ஜி - Negative Energy ) உண்டு. ஓர் சிறிய விளக்கம் "ஓம்" என்ற சொல்லுக்கு எப்படி அதிகப்படியான நேர்மறை (பாசிடிவ் எனர்ஜி - Positive energy ) ஆற்றல் உண்டோ அதைபோலவே சாப வார்த்தைகளுக்கும் உண்டு என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

சாபவர்தைகள் உடல், மனம் அல்லது அவரது வம்சம் என ஏதாவது ஓரு வைகயில் அதற்குறிய தாக்குதலை கண்டிப்பாக ஏற்படுத்தியே தீரும் எனபதில் எவ்வித மாற்றமும் இல்லை.  தமிழர்களின் பழக்க வழக்கங்களின் படி சாபம் கொடுத்தவர், சாபத்திற்க்கு ஆளனவர் இருவரும் மீண்டும் உறவாட கூடாடுது, இருவர் வீட்டிலும் விருந்து விழா, உணவு, தண்ணீர் கூட குடிக்க கூடாது. மீறும் பட்சத்தில் சாமபம் கொடுத்தவர்கே திரும்பி தாக்கும் என்ற ஆணித்தரமான நம்பிக்கை தமிழர்கள் கடைபிடித்து வந்தனர். சாபம் உண்மை என்பதை பல  சித்தர்கள், முனிவர்கள் மற்றும் புராண நூல்களில் எழுதப்பட்டு உள்ளதை அறிந்து இருக்கலாம்,

சாபம் தீர வழிகள்

ஏதோ ஒரு சில காரணத்தால் சாபமிட்டு கொண்டால் அதனை போக்க நம் முன்னோர் அதற்குறிய வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.  ஒவ்வொருவர் குழதெய்வத்திற்கும் சாப விமோட்சன வழிபாட்டு முறை மாறும் உங்களுடைய முன்னோர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பொதுவான முறை குறிப்பிடுகிறோம், சாபம் கொடுத்தவர் சாபவார்தைக்கு ஆட்பட்டவர் இருவரும் தம்முடைய குழதெய்வ கோவிலுக்கு சென்று பொங்களிட்டு, பூஜை செய்து, தங்களுடைய தவறை மன்னிக்க வேண்டிய பின் உறவாகலாம்.

மேற்கூறிய பெண் சாபம், பித்ருக்கள் சாபம் போன்ற 13 வகையான சாபங்களை தீர்க்க வேண்டுமாயின் அதற்குறிய வழிமுறைகளின் படி செய்து கொள்ள வேண்டும். அவைகளை கண்டறிவது கடினமாக இருந்தால் மந்திரங்கள் மற்றும் தமிழர் சாஸ்திர முறைகளை நன்கு கற்று அறிந்த மாந்திரீகர்களிடம் (அந்தனர்களை குறிப்பிடவில்லை) கேட்டு அதற்கான தீர்வை காணுங்கள்.

தமிழர் நம்பிக்கையும் அறிவியலும்.

சாபம் பலிக்குமா என்ற கேள்வியை அறிவியல் ரீதியாக பார்க்கையில் ஆய்வாளர்களின் கூற்றும், சாபம் 80% பாதிக்கும் என்று கூறுகின்றனர். சாபவார்தைகள் ஒருவர் சொன்னால் கேட்கும் நபரின் மனநிலை உடனடியாகவோ அல்லது பின் நாளிலோ பாதிக்க தொடங்கி உறுதியற்ற தன்மையை உருவாக்கும். அந்த நபரின் மனதை உறுத்தி கொண்டே இருக்கும், இது படி படியாக வளர்ந்து மிகுந்த வேதனைக்கு ஆளாக்கும் என்று கூறுகின்றனர். தமிழ் சாப வார்த்தைகளுக்கு, இவர்களின் ஆய்வு கூற்றுக்கு மீறி வலுமையாக தாக்கும் சக்தி உண்டு. இதை உறுதி படுத்தி கொள்ள சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மந்திர சொற்களை கவனித்து உறுதி படுத்தி கொள்ளலாம். எனவே போசும் போது எதிர்மறை வார்த்தைகள் தவிர்த்து போசுங்கள். 

ஒளசதம் - சாபம் பலிக்குமா || சாபம் தீர || தமிழர் நம்பிக்கைகள்Owshadham - sabam palikkuma || sapam  theera vazhikal || Tamilar nampikkai

வாழ்க வளமுடன்.