சித்தர்கள் காலப் பயணம் எப்படி செய்தனர் - siddhar kala payanam-time travel - ஔசதம் - OWSHADHAM -->

Tuesday, September 19, 2017

சித்தர்கள் காலப் பயணம் எப்படி செய்தனர் - siddhar kala payanam-time travel

கால பயணம் - Time Travel


இக்கால அறிவியலின் கூற்றுப்படி காலப் பயணம் செய்ய (டைம் டிரவல்) நம்மை சுற்றி மிகச் சிறிய அணு அளவிலான வோர்ம் ஹோல் துளைகள் உள்ளன என்றும் அதன் வழியே அதி பயங்கர வேகத்தில் பயணம் செய்தால் காலத்தை முன்னோக்கியோ அல்லது பின் நோக்கியோ சென்று பார்கலாம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து கூறுகின்றனர்.

இதற்க்கு வோர்ம் ஹோல் என்று அழைக்கப்டும் அணு அளவிலான துளையின் வழியே மனிதர்களால் நுழைய முடியாத செயல் அதற்க்கு நமது உடலை அனு அளவிற்க்கு சிறியதாக்கி, அதிவேகத்தில் பயணம் செய்து மீண்டும் அணு அளவிலான உள்ள உடலை இயல்பான நிலைக்கு மாற்றினால் மட்டுமே காலப்பயணம் செய்ய முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உடலை ரப்பர் அணுவின் அளவிற்க்கு சுருக்குவதும் நீட்டுவதும் முடியாத ஒன்று. உடல் எடையை குறைக்கவே படாத பாடு படுகிறோம்.

 இத்தகைய சாகசத்தை நமது தமிழ் நாட்டு சித்தர் கோரக்கர் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே காலப் பயணம் செய்து கலியுகத்தில் இதுவரை நடந்தையும் இனி நடக்கபோவதையும் மிக துள்ளியமாக பாடல்களாக கூறியுள்ளனர். சரி கோரக்கர் சித்தர் எப்படி காலப்பயணம் செய்தார், அதற்க்கு எதை பயன்படுத்தினார் என்பது மிகவும் வியக்க தக்க விசியமே.

சித்தர்கள் காலப் பயணம் எப்படி செய்தனர்

எட்டு விதமான அட்டமா சித்திகள்

1.அணிமா
2.மகிமா
3.இலகிமா
4.கரிமா
5.பிராப்தி
6.பிராகாமியம்
7.ஈசத்துவம்
8.வசித்துவம்

எட்டு அட்டமா சித்துக்களின் விளக்கம் அறிய

காலப் பயணம் செய்ய கோரக்கர் மேற்கூறிய எட்டுவிதாமன அட்டம சித்துகளை சித்தி செய்தும், குளிகைகளை பயன்படுத்தி கலாப்பயணம் மேற்க்கொண்டுள்ளார்.

அணுவின் அளவிற்க்கு உடலை மாற்ற

அணிமா 

அணிமா என்ற அட்டமா சித்தியை பயன்படுத்தி உடலை மிகச்சிறிய அணுவின் அளவிற்க்கு மாற்றுவதாகும் இதனால் மிகச்சிறிய துளையிலும் நுழைந்து செல்ல முடியும்.

இலகிமா

இலகிமா என்ற அட்டமாசித்தி இந்த கனத்த உடலை இலகி மென்மையான காற்றை போல் உடலை மாற்றிக் கொள்வது. உடலை  காற்றின் எடைக்கு இணையாக மற்றி காற்றில் பறக்க, தக்கையை போல் மிதக்க பயன்படும் கலையாகும்.

மகிமா 

மகிமா என்ற அட்டமாசித்தி உடலை மிகச்சிறிய அளவில் இருந்தோ அல்லது சாதாரண நிலையில் இருந்தோ மிகப் பெரிய அளவில் மாற்றுவதாகும்.

எட்டு அட்டம சித்திகளில் அணிமா, இலகிமா, மகிமா ஆகிய மூன்று அட்டமா சித்துக்களை கொண்டு முதலில் அணிமா சித்தியால் உடலை அணு அளவிற்க்கு சுருக்கி துளையினுள் நுழைந்து,  ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய குளிகைகளை பயன்படுத்தி துளையை கடந்த பின், மகிமா என்ற அட்டமா சித்துவால் அணு அளவில் உள்ள உடலை பெரியதாக்கி  காலப் பயணம் செய்து உள்ளனர். கோரக்கர் எதிர்காலத்திற்க்கு காலப் பயணம் செய்து எதிர்காலத்தில் நடக்க இருப்பதை மிக துள்ளியமாக  கோரக்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அறிவியல் அதித வளர்ச்சியடைந்து விட்டது அதனால் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், நடுவாணில் ஆய்வுகூடம், அது இதுனு மார் தட்டிகொள்ளும் மேலை நாட்டவர்கள் முன் 5000 ஆண்டுகளுக்கு முன்னே நம் சித்தர்கள் காலப்பயணம் செய்து முடித்துவிட்டனர் எந்த தொழில் நுட்ப கருவியும் இல்லாமல் இங்கு யாருடைய அறிவியல் அதித வளர்ச்சி என்று நீங்களே ஆய்வு செய்யுங்கள். 

நம் முன்னோர்கள் காட்டிய வழி செல்ல மறந்தோம், பாரம்பரியம் மறந்தோம், கலாச்சாரம் மறந்தோம், பண்பாடு மறந்தோம், சித்தர்கள் கூறிய மருத்துவத்தை மறந்தோம் அவர்கள் நூல்களை இழந்தோம் வெட்க்கி தலை குவிந்து நிற்க்கிறோம். எல்லாம் மாறும் என்ற தன்னம்பிக்கையுடன் இனியாவது விடியலை நோக்கி பயணிப்போம்.

Time travel in tamil, siddharkal time trval, korakar time travel details in tamil, attama sittthukal, kaala payanam, anuma, magima, ilakima, anumaa, makimaa, ilagima, first time traveler siddha, india, how to make time travel,kaalap payanam, kalap payanam, kalapayanam, kaalappayanam, kalappayanam seivathu eppadi, explanation about time travel, history of time travel, how to start time travel in tamil, how to make micro body, how to grow up human body, டைம் டிரவல் செய்வது எப்படி, சித்தர்கள் காலப்பயணம், சித்தர் டைம் டிரவல், முதல் காலப்பயணம் செய்த சித்தர், காலப் பயண கதைகள், அனுபவம், டைம் டிராவல், கால இயந்திரம், டைம் மெஷின். சார்பியல் கோட்பாடு, காலப் பயணம், கால பயணம், டைம் மெஷின், கால பயணம், காலப்பயணம் சாத்தியமா