செய்வினை நீங்க மந்திரம் - ஔசதம் - OWSHADHAM

Monday, June 5, 2017

செய்வினை நீங்க மந்திரம்


sarabasewarar, sarapasevara, sei vinai neekum kadul, சரபேஸ்வரர்


ஸ்ரீ சரபரின் மூல மந்திரம்

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி
ஹாஸி, பிராணக்ர ஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம்

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்.

மேற்கண்ட மந்திரங்களை உச்சாடனம் செய்து  பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை  அருகம்புல்லும், வில்வமும் கொண்டு வழிபாடு செய்வதால்  பில்லி, சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.
அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு. ராகு காலத்தில் வழிபடுவது நல்லது. சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி. பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறுங்கள்.நீக்கும் கடவுள், செய்வினையிசெய்வினை ல் இருந்து தப்பிக்க, செய்வியனையை ஒடுக்க, செய்வினை நீர்த்து போக, செய்வினையை கட்டுபடுத்த. செய்வினை எடுப்பது எப்படி செய்வினைமந்திரம் செய்வினை அகல செய்வினை எடுக்க செய்வினை தோஷம் நீங்க செய்வினை உண்மையா செய்வினை அறிகுறிகள் seivinai removal in tamil seivinai pariharam seivinai symptoms seivinai seivathu eppadi seivinai tamil seivinai effects in tamil seivinai soonyam seivinai is true or not

No comments:

Post a Comment