தைலம் வகைகள் - Thailam vakaikal - ஔசதம் - OWSHADHAM -->

Monday, May 22, 2017

தைலம் வகைகள் - Thailam vakaikal

சித்த மருத்துவ தைல வகைகள்

சித்த மருத்துவத்தில் தைலங்கள் மூலிகை பொருட்களை அதன் அளவு மாறாமல் எண்ணெய் போட்டு காய்ச்சி அதன் மருத்துவ குணங்களை பிரித்து எடுத்து மேற்ப்பூச்சாகவும், உள்ளுக்கும் பயன்படுதுவது. இது மேற்ப்பூச்சாக பயன்படுத்தும் போது தோல் வழியாக ஊடுறுவி கிருமிகளை அழித்து குணப்படுத்துகிறது. இது தவிர குழித் தைல முறையிலும் தைலங்கள் செய்யப்படுகிறது.

தைல வகைகள்
  1. சங்கம் வேர் தைலம்
  2. இருவேலி தைலம்
  3. அருகன் வேர் தைலம்
  4. கொட்டை பழ தைலம்
  5. கரிசாலை தைலம்
  6. இலுப்பை பட்டை தைலம்
  7. கெற்பத் தைலம்
  8. மேகத் தைலம்
  9. சங்கம் பழ தைலம்
  10. வில்வாதி தைலம்
  11. வெட்டி வேர் தைலம்
  12. கொடி வேலி தைலம்
  13. சீரக தைலம்
  14. கீழ்காய் நெல்லி தைலம்
  15. சவுரி தைலம்
  16. ஜன்னிக்கு மேற்ப்பூச்சு தைலம்
  17. தும்பை தைலம்
  18. செம்பை தைலம்
  19. அழிஞ்சி தைலம்
  20. தீபாக்கினி தைலம்
  21. லேபன தைலம்
  22. வேங்கை தைலம்
  23. வேம்பின் தைலம்
  24. குறுந்தொட்டி வேர் தைலம்
  25. சூரி தைலம்
  26. இஞ்சி தைலம்
  27. செம் முள்ளி தைலம்
  28. அமுக்கர வேர் தைலம்
  29. சாரணைத் தைலம்
  30. அகிற் கட்டை தைலம்
  31. கொடுப்பை தைலம்
  32. பொன்னாங்கண்ணி தைலம்
  33. வசம்பு தைலம்
  34. மூட்டு வலி தைலம்
  35. புதினா தைலம்
  36. மிளகு தைலம்
  37. கசகசா தைலம்
  38. மஞ்சள் தைலம்
  39. கொத்த மல்லி பூண்டு தைலம்
  40. கருஞ்சீரக தைலம்
  41. கறிவேப்பிலை தைலம்
  42. சதகுப்பை விதை தைலம்
  43. வெந்தயத் தைலம்
  44. ஓமத் தைலம்
  45. பெருஞ்சீரக தைலம்
  46. துளசி பூ தைலம்
  47. ஏலக்காய் தைலம்
  48. லவங்கப்பட்டை தைலம்
  49. வெள்ளை பூண்டு தைலம்
  50. வள்ளி தைலம்
  51. பழம்பாசி தைலம்
  52. கணத் தைலம்
  53. படர்தாமரை தைலம்
  54. கட்டிகளுக்கு பூச்சுத் தைலம்
  55. வெங்காரத் தைலம்
  56. கண்டங் கத்திரி தைலம்
  57. குளியல் தைலம்
  58. ஈஸ்வர சூடாமணி தைலம்
  59. பீனிச தைலம்
  60. சுகக் குளியல் தைலம்
  61. கூந்தல் தைலம்
  62. விசராசாங்க தைலம்
  63. கரப்பான் தைலம்
  64. புங்கன் தைலம்
  65. நாரிகேளத் தைலம்
  66. நாராயண தைலம்
  67. தோத்தான் வேர் தைலம்
  68. கீல்வாயு தைலம்
  69. ஏரண்டத் தைலம்
  70. அஷ்ட பாவ தைலம்
  71. கழற்சி தைலம்
  72. விஷ முஷ்டித் தைலம்
  73. வாத கேசரி தைலம்
  74. உளுந்து தைலம்
  75. நாகத் தைலம்
  76. ஏரண்டாதி தைலம்
  77. முள்ளங்கி தைலம்
  78. மூஞ்சுறு தைலம்
  79. குன்றி இலை தைலம்
 தைல வகைகளில் இது மட்டும் இன்றி இன்னும் சில வகைகள் உள்ளன தைலம் செய்யும் மருத்துவரின் திறமையை பொருத்தே அதன் தரமும் இருக்கும். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் தைலங்களை வாங்கி பயன்படுத்துங்கள். இவைகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்,

keywords:-
thaila vakaikal, thailam seiyum murai, kuzi thaila sei murai, thailam payankal, thailangalin maruthuva payan, thailam engu kidaikum, moolikai thailam, mooligai thailam, mooligai maruthuva thailam. siththa marutha thailam, 

தைலங்களின் வகைகள், தைலம் எப்படி செய்வது, தைலம் செய்முறை, தைல வகைகள், தைலம் செய்முறை விளக்கம், சித்த மருத்துவ தைலங்கள் , மூலிகை மருத்துவ தைலங்கள், தைலங்களின் மருத்துவ பயன்கள், மருத்துவ குணங்கள்.