திராயாமாணா - Thrayaamaanaa
திராயாமாணா
இது 6 முதல் 7 அங்குலம் உயரம் வளரக் கூடியது சிறிய செடி வகையை சார்ந்தது, இலைகள் மிகச் சிறியவை மஞ்சல் நிறம் கொண்டது, இது ஈரான் நாட்டினை தாயகமாக கொண்டது குராஸான் மலைகளில் அதிகமாக விளைகின்றது இதன் மலர்கள் மஞ்சள் நிறம் கொண்டது இந்த செடியின் வேர்கள் தண்டு பகுதிகளை போலவே மிகவும் தடித்தும் நீண்டும் காணப்படும்.
இச்செடியை வேருடன் பிடுங்கி சுத்தமான நீரில் அலசினால் நீர் மஞ்சள் நிரத்திற்க்கு மாறி கசப்பு சுவைத்தன்மை அடைகிறது.
மருத்துவ தன்மையில் குணமாகும் நோய்கள்
கசப்பு துவர்ப்பு சுவையுடையது, மலத்தை போக்கும் பித்தம் கபம் காய்ச்சல் இருதய நோய்கள் குன்மம் மூலம் தலைச்சுற்றல் வயிற்று வலி மேலும் நஞ்சு முறிப்பானாக செயல்படுகிறது.