கொய்னா மருத்துவ பயன்கள்
கொய்னா மூலிகை |
இதன் வேர் பட்டையில் இருந்து மலேரியா நோயை கட்டுப்படுத்தும் குயினைன் என்ற மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
இதன் இலைகள் கரும் பச்சை நிறத்துடனும் மலர்கள் வெண்மை நிறத்துடன் காணப்படும். இவைகள் தமிழத்தில் நீலகிரி மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதனை குனயனா என்றும் அழைக்கப்படுகிறது.