தாய்ப்பால் சுரப்பை நிறுத்த
கீரையைச் சமைத்துண்ணத் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.பகுமூத்திரம்
கீரையைச் சமைத்துண்ணப் பகுமூத்திரம் போகும்.அதிதாகம், சிறுநீரில் இரத்தம்
இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
European water clover aarai aaraakirai, aalakkirai, keerai kirai kiirai alakkirai aarakkeerai , tamil moolikai maruthuvam, tamil natu maruthuvam nattu maruthuvam
European water clover aarai aaraakirai, aalakkirai, keerai kirai kiirai alakkirai aarakkeerai , tamil moolikai maruthuvam, tamil natu maruthuvam nattu maruthuvam