அகத்தி தைலம், அகத்திப்பட்டைக் குடிநிர் - Agathi thailam Agathi pattai kudi neer - ஔசதம் - OWSHADHAM -->

Thursday, July 9, 2015

அகத்தி தைலம், அகத்திப்பட்டைக் குடிநிர் - Agathi thailam Agathi pattai kudi neer


  keywords : agathi thailam, agathi kudineer, suram kaaichal, ammai pittham, erichal, thalaivali, kan erichal, agathi maruthuva payangal agathi maruthuva kunangal. siddha maruthuvam, natu maruthuvam,


           அகத்தி  கீரை பூ வேர் பட்டை பிஞ்சு ஆகியாவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை பூ வேர் பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை

     பொதுவாக வெப்பு அகற்றீயாகவும் கீரை  மலக்கீயாகவும். வேர் உடல் தரும்  மருந்தாகவும் பயன்படும்

1.    கீரை அல்லது பூவை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண, வெய்யிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம் மலச்சிக்கல், காபி டீ  குடிப்பதால் உண்டாகும் பித்தம் ஆகியவை தீரும்



2.    அகத்தி மரப்பட்டையையும் வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநிர்) குடித்துவர சுரம் தாகம் கை கால் எரிவு மார்பு எரிச்சல் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு அம்மைச்சுரம் ஆகியவை தீரும்

3.    இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1லீட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி கிச்சிலிக் கிழங்கு விளாமுச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூல் செய்து போட்டுக் கல்க்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும் கண்கள் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும் கண்கள் குளிர்ச்சி அடையும்.


keywords : agathi thailam, agathi kudineer, suram kaaichal, ammai pittham, erichal, thalaivali, kan erichal, agathi maruthuva payangal agathi maruthuva kunangal. siddha maruthuvam, natu maruthuvam,agathi maram agathi sedi