விடத்தேர் மருத்துவ பயன்கள்
விடத்தேர் முட்களையும், மிகச் சிறிய இலைகளை உடைய மரம், இதன் பூக்கள் பஞ்சு போல மிருதுவாக இருநிறங்களில் காணப்படுகின்றன. காய்கள் ஒன்றொடு ஒன்று முறுக்கிய வடிவில் உள்ளது. இலை, வேர் மற்றும் பிசின் மருத்துவ பயனுடைய பகுதிகள்.
தாவரவியல் பெயர் : dichrostachys cinerea
தமிழ் பெயர் : விடத்தேர், விடத்தலை, விடத்தேரி
விடத்தேரின் இலை, பூ, காய் மற்றும் பட்டை சரி அளவு எடுத்து சூத்தமான தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி காலை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுவர கை, காள் பிடிப்பு நீங்கும்.
விடத்தேர் மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிசினை முறை படி உலர்த்தி பொடி செய்து 3 கிராம் வீதம் பாலில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வெப்பம் த்னியும், விந்து உற்பத்தி பெருகும், வெள்ளை படுதல் நோய் குணமாகும்.
விடத்தேரி, விளா, காட்டுக்கொடி ஆகியவற்றின் கொழுந்து, ஆவாரம் பட்டை, மோர்விட்டு மைய அரைத்து பத்து கிராம் மோரில் கலந்து இருபது நாட்கள் சாப்பிட நீரிழிவு நோய் குணம் காணலாம்.
விடத்தேரி, மருது, வறட்பூலா, நீர் பூலா ஆகியவற்றின் பட்டை, நெல்லி வ்ற்றல், அதிவிடயம், வில்வ பிஞ்சு ஆகிய வற்றை உலர்த்தி பொடி செய்து பசுந் தயிரில் சாப்பிட்ட வயிற்று கடுப்பு, இரத்த பேதி குணமாகும்.
keywords : vitatheri vidatheri, vidathalai, vidaththalai, vitathalai, vitaththalai, vidathther, vidather, vitathther, vellai paduthal, vellai kunamaaka, more, pisin, dichrostachys cinerea in tamil, vidathther poo vidathther kaai, maram, vithiu peruka, neerilvu kunmaga.