துளசி பறிக்க மந்திரம் - Thulasi manthiram - ஔசதம் - OWSHADHAM -->

Wednesday, May 27, 2015

துளசி பறிக்க மந்திரம் - Thulasi manthiram

துளசி பறிக்க மந்திரம்

thulasi ilai, thulasi parika manthiram, karun thulasi, karunthulasi, thulasi moolikai, thlasi moolagai, thulasi mani, thulasi vagaikal, thlasi maruthuva payangal, thalasi moolaigai,thulasi maalai, thulasi maruthuva kunamkal, thulasi manthiram in tamil துளசி மந்திரம், துளசி பறிக்க மந்திரம், துளசி காயத்ரி மந்திரம் துளசி இலை, கருந்துளசி, கருந் துளசி, துளசி மூலிகை, துளசி மணி, துளசி வகைகள், துளசி செடியின் மருத்துவ பயன், துளசி மருத்துவ குணம், துளசி மாலை. துளசி பயன்கள், துளசி in english name, துளசி meaning in english, துளசி uses in tamil, துளசி meaning.துளசி பயன்கள், துளசி பயன்படுத்துகிறது, துளசி விதை பயன்கள், துளசி மாலை பயன்கள், துளசி பொடி பயன்கள், துளசி வேரின் பயன்கள், துளசி தண்ணீர் பயன்கள்

துளசி 

துளசி பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

“ துளஸி அம்ருத ஸம்பூதே ஸதா த்வம் கேசவப்ரியே
கேசவார்த்தம் லுநாமி த்வாம் வரதா பவ ஸோபனே ”

துளசி மந்திரத்தின் பொருள்

துளசியே நீ அமிர்தத்துடன் உண்டானாய், கேசவனுக்கு பிரியமானவள் நீ, மங்கலம் மிக்கவள் நீ, உன்னை கேசவனுடைய பூஜைக்கா பறிக்கிறேன் எனக்கு வரம்தா என்பது மேலே கூறப்பட்ட மந்திரத்துக்காண பொருள்.

துளி பறிக்க வேண்டிய முறை

துளசியை நினைத்த நேரங்களில் பூஜைக்காக பறிக்க கூடாது. வீட்டில் வைத்து பூஜை செய்ய பறிக்க கூடாது. துளசி செடியில் இருந்து இலைகளை மட்டுமே பறிக்க வேண்டும் செடியை பிடிங்கி பறிப்பதோ அல்லது அதன் கிளைகளை ஒடிப்பதோ கூடாது.

ஆண்கள் மட்டுமே

ஆண்கள் மட்டுமே துளசி இலைகளை பறிக்க வேண்டும் அதுவும் காலை நேரத்தில் பறிப்பதே உத்தமம். 12 மணிக்கு மேல் பறிக்க கூடாது. பெண்கள் துளசியை பறிக்க கூடாது. ஆண்களும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் துவாதசி திதிகளிலும் துளசியை பறிக்க கூடாது. துளசி மாலையாக செய்து விஷ்ணு பகவானுக்கு அணிவிக்கும் போது வேண்டிய வரம் கொடுப்பான்.

துளசி பிரசாதம் சாப்பிட வேண்டிய முறை

கோவில்களில் பூஜை முடித்து பிரசாதமாக கொடுக்கப்படும் துளசியை அப்படியே வாயில் போட்டு மென்று விழுங்கக் கூடாது. ஒவ்வோர் இலையாக பல்லில் படாமல் விழுங்கவேண்டும்.

துளசி  மந்திரம் ஒளசதம்
Thulasi manthiram Owshadham