பெண்களின் கருப்பை நோய்கள் குணமாக அசோகமரப்பட்டை மலை வேம்பு இலை, நாயுறுவி வேர், அரசங்கொழுந்து ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை 1/2 கிராம் பசும் பாலில் கலந்து சாப்பிட கர்ப்பப்பை நோய்கள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.